Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வாய்ஸ்!'

05 மே, 2020 - 12:48 IST
எழுத்தின் அளவு:
Varalaxmi-supports-Jyothiks

கோவில்களை போல், மருத்துவமனை மற்றும் பள்ளியையும் கவனிக்க வேண்டும் என, சமீபத்தில் ஜோதிகா பேசிய பேச்சு பரபரப்புக்குள்ளானது. இதுதொடர்பாக, விவாதங்கள் பல நடந்து வந்த நிலையில், இது குறித்து, வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது:ஒருவர் எதை கூறினாலும், அதை சரியாக புரிந்து கொள்ளாமல், பரபரப்புக்காக வேறு மாதிரி பரப்புவது அதிகரித்து விட்டது. 'மதம் சார்ந்த இடத்தை நன்றாக பராமரிப்பது போல், பள்ளி, மருத்துவமனையையும் பராமரிக்க வேண்டும்' என்று தான் ஜோதிகா பேசியுள்ளார். இதற்காக, அவருக்கு நான் நன்றி கூறுவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நடிகையின் நேசம்நடிகையின் நேசம் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ், ஜுலை 2021க்கு தள்ளி வைப்பு 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ், ஜுலை 2021க்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

05 மே, 2020 - 19:42 Report Abuse
saravanan Rajan என்னதான் இருந்தாலும் இனம் இனத்தோடதான் சேரும்....ரொம்ப சிரமம்.
Rate this:
kavimohan pillai - ahmedabad ,இந்தியா
05 மே, 2020 - 17:45 Report Abuse
kavimohan pillai அதே போல் மற்ற மதத்தையும் கூறவேண்டும்.
Rate this:
யார்மனிதன் - Toronto,கனடா
05 மே, 2020 - 16:43 Report Abuse
யார்மனிதன் இத புருஞ்சுக்கறதுக்கு 2 வாரம் ஆச்சா இல்ல நானும் ரௌடியதன் மாதிரி இந்த விசயத்துல மூக்கை நாளாச்சு கொஞ்சம் பேமஸ் ஆக்கலாமுன்னு வந்தாயா ?? அவங்க பேசுனாங்களாம் இவங்க அதுக்கு சப்போர்ட் பண்ணுறங்கலாம்.. பத்தினி தெய்வங்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in