Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமண மண்டபம்: ரஜினி தரப்பு பதில்

05 மே, 2020 - 11:44 IST
எழுத்தின் அளவு:
Marriage-hall-issue-:-Explanation-from-Rajini-side

சென்னை : கொரோனா சிகிச்சைக்கு, திருமண மண்டபத்தை தர மறுப்பதாக வந்த செய்தி தவறானது என, நடிகர் ரஜினி தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

சென்னையில், கொரோனா பரவல் தீவிரமானதை தொடர்ந்து, தனியார் திருமண மண்டபங்களை, மாநகராட்சி வசம் ஒப்படைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, கோடம்பாக்கத்தில், நடிகர் ரஜினிக்கு சொந்தமான, ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இதை, மாநகராட்சி வசம் தர, ரஜினியின் மனைவி எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் பரவியது. ராகவேந்திர மண்டபத்தில், பராமரிப்பு பணி நடப்பதால், மூன்று மாதங்களுக்கு அனுமதி கிடையாது என, லதா கூறியதாகவும், சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.இதை, ரஜினி தரப்பு மறுத்துள்ளது.

ராகவேந்திரா மண்டபம் குறித்து, லதா கூறியதாக பரவி வரும் தகவலில், உண்மை இல்லை; அது, வெறும் வதந்தி என, ரஜினி தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
கருத்துகள் (34) கருத்தைப் பதிவு செய்ய
மருத்துவமனையில் இருந்த அஜித்திடம் கதை சொல்லி ஓகே செய்த ராஜீவ் மேனன்மருத்துவமனையில் இருந்த அஜித்திடம் ... ரஜினி அறிவித்த நிவாரண உதவி: பட தயாரிப்பாளர்கள் டிஷ்யூம் டிஷ்யூம்! ரஜினி அறிவித்த நிவாரண உதவி: பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (34)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
11 மே, 2020 - 08:28 Report Abuse
Mani . V "கொரோனா சிகிச்சைக்கு, திருமண மண்டபத்தை தர மறுப்பதாக வந்த செய்தி தவறானது. தமிழ்நாட்டின் அடுத்த நேரடி முதல்வரின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்காக பராமரிப்பு மற்றும் அலங்கார வேலைகள் நடைபெறுகிறது. - இப்படிக்கு சினிமாவில் மட்டும் கொடை வள்ளலாக வேஷம் கட்டும் கருமி குடும்பம்.
Rate this:
K V RAO - PUDUVAI,இந்தியா
10 மே, 2020 - 18:23 Report Abuse
K V RAO சுகமா வாழும் கஞ்சன். ஏழை உழைப்பாளி மக்கள் பணத்தில் கோடிகோடியாக வாஙகி ஒரு பைசாவும் மக்களுக்கு உதவி செய்யாதவர். என்ன பலன் இவர்களால். .
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
07 மே, 2020 - 22:23 Report Abuse
தாமரை செல்வன்-பழநி வதந்தியாகவே இருக்கட்டும் பிரதர்... மக்களுக்கு உதவத் தரத் தயாரா?
Rate this:
Aaaaa - Bbbbbb,இந்தியா
07 மே, 2020 - 16:40 Report Abuse
Aaaaa அம்மணிக்கு பயம்.
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
07 மே, 2020 - 11:26 Report Abuse
Ellamman எச்சில் கையினால் காக்காய் கூட ஒட்டாத கும்பல் அது.. அவாளோட டிசைன் அப்படி.. கார்பொரேஷன் ஆயிரம் ரூபாய் வாடகை ஏற்றினால் அதற்கு உயர்நீதிமன்றம் படி எற மட்டும் முடியும்.. பள்ளி நடத்தும் இடத்திற்கு தரை வாடகை தராமல் இழுத்தடிக்க மட்டும் தெரியும்.. அதற்க்கு வழக்கு நடத்த மட்டும் தெரியும்.. இதற்கெல்லாம் அரசியலில் வந்து கொள்ளை அடிக்க அவ்வளவு ஆர்வம்....
Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in