Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அம்மாவின் சேலையை அணிந்து போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்ய லட்சுமி

04 மே, 2020 - 19:21 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Lakshmi-photoshoot-with-her-mom-saree

இந்த ஊரடங்கு காலத்திலும் நடிகைகளின், குறிப்பாக கதாநாயகிகளின் கவலை எல்லாம் தங்களை எப்போதும் லைம் லைட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். அந்தவகையில் ஒவ்வொரும் தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் தாங்கள் ஈடுபட்டுவரும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் விதவிதமான புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியிட்டு வருகிறார்கள். இன்னும் சில நடிகைகளோ தனியாக போட்டோஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் வளர்ந்து வரும் மலையாள நடிகை ஐஸ்வரய லட்சுமி, தனது தாயின் சேலையை அணிந்துகொண்டு மூக்கில் மிகப்பெரிய வளையம் அணிந்து போஸ் கொடுத்தபடி தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த இளம் இயக்குனர் பஷில் ஜோசப் என்பவர், இந்த புகைப்படத்தை கண்டால் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உன்னை தனது அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்துவிடுவார் கருத்து பதிவிட்டுள்ளார்.

தமிழில் விஷாலுக்கு ஜோடியாக ஆக்சன் மற்றும் தனுஷுடன் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிம்புவை ஒதுக்கிவிட்டு கே.ஜி.எப் ஹீரோவுடன் கைகோர்க்கும் இயக்குனர்சிம்புவை ஒதுக்கிவிட்டு கே.ஜி.எப் ... மனிதர்கள் தான் உண்மையான வைரஸ் : அஸ்வின் வேதனை மனிதர்கள் தான் உண்மையான வைரஸ் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in