Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

80ஸ் ஹீரோயின்களுடன் செம ஆட்டம் போட்ட சிரஞ்சீவி: வைரலாகும் வீடியோ

04 மே, 2020 - 16:43 IST
எழுத்தின் அளவு:
1980s-celebrities-reunion:-Chiranjeevi-dance-with-actress-goes-viral

சமூகவலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கிறார் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தனது பழைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தனது வீட்டில் நடந்த 80ஸ் நடிகர்களின் ரீயூனியன் வீடியோ ஒன்றை சிரஞ்சீவி வெளியிட்டுள்ளார். அதில் அவர், நடிகைகள் சுகாசினி, குஷ்பு, ஜெயசுதா, ராதா, ஜெயபிரதா ஆகியோருடன் நடனமாடுகிறார். இதனை பிரபு, சுரேஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.

அவரது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ரொம்பவே குஷியாகிவிட்டனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
எனக்கு காதல் கல்யாணம் தான் - ராஷி கண்ணாஎனக்கு காதல் கல்யாணம் தான் - ராஷி ... என்றென்றும் த்ரிஷா - பிறந்தநாள் ஸ்பெஷல் என்றென்றும் த்ரிஷா - பிறந்தநாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Endrum Indian - Kolkata,இந்தியா
06 மே, 2020 - 18:36 Report Abuse
Endrum Indian அம்மாடி இப்போவாவது நம்ம பெயர் மீடியாவில் வந்ததே என்று மிக மிக குஷியாக இருக்கும் இந்த நடிக நடிகையர் கூட்டம்
Rate this:
Dv Nanru - mumbai,இந்தியா
06 மே, 2020 - 18:36 Report Abuse
Dv Nanru இதில் ஒரு நடிகை சீரஞ்சிவிக்கு பிராக்கெட் போட்டு அது ஒர்கவுட் ஆகவில்லை ...
Rate this:
Kalpana Gokul - chennai,இந்தியா
06 மே, 2020 - 15:42 Report Abuse
Kalpana Gokul I love mega star... Same energy....
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் Mrs மணிரத்னமா அது? பேஷ் பேஷ்
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
04 மே, 2020 - 22:42 Report Abuse
Rajesh ஒருவேளை, இவர் மனைவி ஒரு நடிகையாக இருந்து, ஏழு ஆண்களுடன் 60 வயதில் இப்படி ஆட்டம் போட்டால் இந்த நடிகர் அதை ஏற்றுக்கொள்வாரா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in