Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நச்சம்மாவின் புது அவதாரம் - யு-டியூப் சேனல் துவங்கினார்

03 மே, 2020 - 18:33 IST
எழுத்தின் அளவு:
Nanjamma-starts-new-channel-in-youtube

தமிழகத்தை பூர்வீமாக கொண்டு கேரளாவின் மலைவாழ் பகுதியில் வசிப்பவர் நச்சம்மா. 'அய்யப்பனும் கோஷியமும்' என்ற படத்தில் படத்தில் இவர் பாடிய களக்காத்த சந்தனமேரம் பாடல் 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை யு-டியூப்பில் பெற்றது. இப்போது இவர் புதிதாக யு-டியூப் சேனல் ஒன்றை அவரது பெயரில் துவங்கி உள்ளார். பழங்குடி மக்களின் கலாச்சாரம், அவர்களின் பாடல்கள் உள்ளிட்ட பலவற்றை இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட இருப்பதாக அறிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'அடுத்து ராமாயணத்தை இயக்குங்க' : ராஜமவுலிக்கு ரசிகர்கள் கோரிக்கை'அடுத்து ராமாயணத்தை இயக்குங்க' : ... உதவி கேட்ட லாரன்ஸ் - 1000 கிலோ அரிசி தந்த பார்த்திபன் உதவி கேட்ட லாரன்ஸ் - 1000 கிலோ அரிசி தந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

naadodi - Plano,யூ.எஸ்.ஏ
06 மே, 2020 - 02:48 Report Abuse
naadodi In the youtube-channel it is written as Nanjamma...But your title states "Nachchamma"? Which is right?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
10 மே, 2020 - 13:46Report Abuse
 Muruga Velநாடோடின்னு பெயர் எழுதியிருக்கீங்க ..பாஸ்போர்ட் ல பெயர் என்ன சொல்லுது .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in