Advertisement

சிறப்புச்செய்திகள்

அனைத்து ஹீரோ படங்களும் வெளியாகும் ஆண்டாக 2022 அமையுமா? | விமான நிலையத்தில் பூஜா ஹெக்டேவிற்கு இன்ப அதிர்ச்சி | மகாபலிபுரத்துக்கு சுற்றுலா சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன் | கிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள் | மனைவியின் ஓராண்டு நினைவு தினம் : அருண்ராஜா காமராஜ் உருக்கம் | கேஜிஎப் 2வால் ஷங்கருக்கு ஏற்பட்ட பெரியப்பா அனுபவம் | விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்? | தனுஷின் தயாரிப்பு நிறுவன யு-டியூப் பக்கம் முடக்கம் | 'சலார்' - பிரமோஷன் வேலைகள் இனிதே ஆரம்பம் | செளந்தர்யாவிடம் மட்டும் தான் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் - விக்னேஷ் கார்த்திக் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹேராமும்... அவமானமும்... : கமலின் மனவருத்தம்

03 மே, 2020 - 16:45 IST
எழுத்தின் அளவு:
Kamal-feels-still-about-Heyram-issue

இன்ஸ்டாகிராம் லைவ்வில் நடிகர் விஜய் சேதுபதியுடன், நடிகர் கமல் ஹாசன் கலந்துரையாடினார். அப்போது "ஹேராம் படம் தொடர்பாக சென்சார் போர்டில் சந்தித்த பிரச்சினைகள் என்ன?", என விஜய் சேதுபதி கேட்டார்.

அதற்கு கமல், "ஹேராம் படத்திற்காக நான் நிறைய ஆராய்ச்சி செய்தேன். நிறைய மனிதர்களை நேரில் சந்தித்தேன். காந்தியின் கொள்ளு பேரனை சந்தித்தது எனக்கு மிகவும் பெருமையான விஷயம்.

ஹேராம் படம் சென்சாருக்கு சென்ற போது, நான் சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தையும் எடுத்து சென்றிருந்தேன். மறைந்த பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பலர் பார்த்த பிறகு தான் படத்தை வெளியிட அனுமதித்தார்கள்.

இதில் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே ஹேராம் படம் காந்திக்கு எதிரான படம் என கூறியது தான். நான் மட்டுமல்ல காந்தியின் கொள்ளு பேரனும் அதை நினைத்து வேதனை அடைந்தார்", என கமல் பதிலளித்தார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
துப்பாக்கி 2: ஜெகதீஷ் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்துப்பாக்கி 2: ஜெகதீஷ் ஆட்டம் மீண்டும் ... 'அடுத்து ராமாயணத்தை இயக்குங்க' : ராஜமவுலிக்கு ரசிகர்கள் கோரிக்கை 'அடுத்து ராமாயணத்தை இயக்குங்க' : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Emesgee - Yokohama,ஜப்பான்
09 மே, 2020 - 22:22 Report Abuse
Emesgee தியாகராஜர் தஞ்சாவூர்ல பிச்சையெடுத்தாருன்னு எதுக்கு உளறினாய்? தியாகராஜர் யாருன்னு உங்கூட இருந்தவனுக்கு தெரியாது. சான்ஸ் கெடச்சா இந்துக்களை அசிங்கப் படுத்தறதுல போட்டி வச்சா வீரமணிய மிஞ்சுவ.
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
06 மே, 2020 - 17:02 Report Abuse
Loganathaiyyan எப்போ வெளிநாட்டு கிறித்துவ முஸ்லீம் சங்கங்கள் கொடுக்கும் பணத்தை வைத்து மய்யம் ஆரம்பித்தாயோ அன்றே பிடித்தது 7 1/2 நாடு சனி டாஸ்மாக் நாட்டுக்கு
Rate this:
சோணகிரி - குன்றியம்,இந்தியா
05 மே, 2020 - 17:01 Report Abuse
சோணகிரி சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த மொக்கை படம்...
Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
05 மே, 2020 - 02:02 Report Abuse
கதிரழகன், SSLC செம்ம தண்டம் படம். ஷா ரூ கானை நல்லா ஏமாத்தினாறு அது ஒண்ணுதான் ஆறுதலான காரியம்
Rate this:
chenar - paris,பிரான்ஸ்
04 மே, 2020 - 21:20 Report Abuse
chenar தேசியவாதிகள் அவர்கள் காங்கிரஸ் ஆக இருந்தாலும் பாஜ க வாக இருந்தாலும் பதவிதான் முக்கியமே தவிர மகாத்மாவா முக்கியம் ?
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in