Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெளிநாட்டில் சிக்கி கொண்ட சண்முக பாண்டியனை போட்டோஷுட் எடுத்த பார்த்திபன் மகன்

03 மே, 2020 - 12:13 IST
எழுத்தின் அளவு:
Prathiban-son-take-photoshoot-of-Shanmugapandiyan

சகாப்தம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சண்முக பாண்டியன். விஜயகாந்தின் 2வது மகன். அதன் பிறகு மதுரைவீரன் படத்தில் நடித்தார். அடுத்து மித்ரன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தில் சண்முக பாண்டியன், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். இதற்காக சிக்ஸ் பேக்ஸ் உள்ளிட்ட உடல் பயிற்சி பெற நெதர்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நெதர்லாந்து நாட்டில் உள்ள சுமோ ஆம்ஸ்டாம் நகரில் தனிமையில் சிக்கிக் கொண்டார். அங்கு ஊரடங்கு அமலில் இருப்பதாலும், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதாகலும். நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். ஆனாலும் அவர் பாதுகாப்பாக இருப்பதாக அவ்வப்போது வீடியோ மூலம் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் மகன் ராக்கி பார்த்திபன் நெதர்லாந்தில் இருக்கும் சண்முக பாண்டியனை வீடியோ கால் மூலம் போட்டோ எடுக்கும் பேஸ் டைம் போட்டோ ஷூட் முறை மூலம் படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
2.0: அக்ஷய்குமாரை கிண்டல் செய்த சதீஷ்2.0: அக்ஷய்குமாரை கிண்டல் செய்த சதீஷ் டிவி., பார்வையாளர்கள் 40 சதவிகிதம் உயர்வு: பார்க் ஆய்வறிக்கை டிவி., பார்வையாளர்கள் 40 சதவிகிதம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Raj - Chennai,இந்தியா
07 மே, 2020 - 16:03 Report Abuse
Raj இந்தியாவில் யாருமே இல்லையா நெதர்லாந்து போக வேறு எதோ காரணம் இருக்கும்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
06 மே, 2020 - 19:51 Report Abuse
 Muruga Vel படத்தை பாத்தா கோரோனோ தாக்கின மாதிரி தெரியுதே ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in