Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்த படத்திற்காக தடுமாறும் அட்லீ

02 மே, 2020 - 16:04 IST
எழுத்தின் அளவு:
Director-atlee-did-not-announce-his-next-film

'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தொடர்ந்து 'தெறி, மெர்சல், பிகில்' என விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவர் என சொல்லுமளவிற்கு முன்னேறினார். ஆனால், அவர் இயக்கும் படங்களில் தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைக்கிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது. தேவையற்ற செலவுகள் மூலம் படத்தின் பட்ஜெட்டை ஏற்றிவிடுவார் என கோலிவுட்டில் அட்லீ மீது நிரந்தரப் புகார் வைப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

'பிகில்' படம் வெளிவந்து ஆறு மாதங்கள் ஆகியும் அட்லீ இயக்கும் அடுத்த படம் என்ன என்பதில் தொடர் குழப்பம் நிலவுகிறது. ஹிந்தியில் ஷாரூக்கானை சந்தித்து பேசிவிட்டார், அடுத்த படம் அவருடன்தான் என்றார்கள். 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை அட்லீ இயக்கப் போகிறார் என்று சொன்னார்கள். இல்லையில்லை விஜய்யின் அடுத்த படத்தை அட்லீ தான் இயக்குவார் என்றும் செய்திகள் வெளிவந்தன.

ஆனால், இப்போது வரை எதுவும் உறுதியாகவில்லை. தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று ஹிட் படங்களை இயக்கியவருக்கு அடுத்த படத்தை உறுதி செய்ய ஆறு மாதம் ஆகிறதா என்று கூட கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
சிரஞ்சீவி படத்தை கை கழுவிய காஜல் அகர்வால் ?சிரஞ்சீவி படத்தை கை கழுவிய காஜல் ... ராகவா லாரன்ஸ் நன்றி ராகவா லாரன்ஸ் நன்றி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Covaxin (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) ...படம் எடுக்கும் .......
Rate this:
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
05 மே, 2020 - 06:19 Report Abuse
Thalaivar Rasigan என்னடா வசூலில் புதிய வரலாறு என்று சொன்னீங்க - அது உண்மை என்றால் அந்த படத்தின் டைரக்டர் இந்நேரம் நிறைய படங்களுக்கு புக் ஆகி இருக்கணும் அல்லவா?
Rate this:
KayD - Mississauga,கனடா
05 மே, 2020 - 00:29 Report Abuse
KayD இவன் ஒரு useless னு எல்லோருக்கும் தெரியும். உடம்பு முழுசும் மச்சம் பயலுக்கு ..அதான் theri தெறிச்சி பொய் ஓடி வர வேண்டிய நிலைமை அடுத்தாதது மேரிசல் நம்ப பொய் பாத்து மெரி வாங்கிட்டு வந்தோம்.. அடுத்தது பீகிள் அது அவுனுக்கே ஊதி கிட்ட சங்கு ... பேச்சு அதிகம் காரியம் ஸிரோ.. இவன் விசய அசித் ரசினி காமலு எல்லாம் பப்ளிக் பாய்ஸ்.. just entertaining public .. adhil neenga jaadhi madham edhuku izuthu ungala cheap aakirrenga. .erkanavay indha jaadhi prichnail la country corona naduvil maatiikittu thavikuthu.. appadi enna oru veri jaadhi madham mel.. ivan enna jaadhi yaa irundhaal namaku enna. onnu ketkirean ungaluku other jaddhi la freinds ellam illaiyaa. mutton vaanga briyani vaanga bhai kadaki porrenga.. nalla school college hspital venum naa christian missionary nadathural idam poreenga.. nall vegetarian food venumn naa udupi hotel poreenga.. enna mo ponga sir.. enga poi mudiyumo nu thheriyala idhellam.. very sad..
Rate this:
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
04 மே, 2020 - 23:12 Report Abuse
babu bigileeeeeeeeeeeeeeeeeeeeeeeee , 200% வேஸ்ட் படம்
Rate this:
a.ganesan - tirnelveli,இந்தியா
04 மே, 2020 - 14:13 Report Abuse
a.ganesan ஒவ்வொருத்தனும் மறைமுகமாக பெயர் வைத்தார்கள் நீ உன் பாவாடைதானத்தால் மைக்கேல் ராயப்பன் னு புப்ளிக் க பெயர் வைத்தாய் அப்புறம் எப்புடி நீ விளங்க மாட்டாய்
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in