Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏ.ஆர்.ரஹ்மானின் கொரோனா பாடல்: ஷேர் செய்தால் 500 ரூபாய் பிரதமர் நிதிக்கு போகும்

02 மே, 2020 - 12:13 IST
எழுத்தின் அளவு:
ARRahmans-corona-song:-if-you-share-Rs.500-will-add-for-PM-Corona-relief-fund

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல இந்தி பாடலாசிரியர் ப்ரஸூன் ஜோஷியுடன் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான இந்திய மக்களின் போராட்டத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு இந்திப் பாடலை உருவாக்கியுள்ளனர்.

"சேர்ந்தே மீள்வோம்..." என்று தொடங்கும் இந்த பாடலுக்கு ரகுமான் இசை அமைத்திருப்பதோடு பாடியும் இருக்கிறார். இவர்கள் தவிர ஸ்ருதி ஹாசன், சித் ஸ்ரீராம், நீதி மோகன், ஜாவே அலி, சாஷா திருபாதி, கதீஜா ரஹ்மான், அபய் ஜோத்புர்கர் உள்ளிட்ட பலரும் பாடி உள்ளனர்.

இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது: ஒரு நல்ல காரியத்துக்காக இந்தப் பாடல் எங்கள் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது. அது இந்த தேசமும் ஒன்று சேர்வதற்கான உந்துதலைக் கொடுக்கும் என்று நம்புகிறோம் என ரஹ்மான் கூறியுள்ளார்.

இந்தப் பாடலை எச்.டி.எப்.சி வங்கி தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ஷேர் செய்தால் ஒரு ஷேருக்கு 500 ரூபாய் வீதம் பிரதமரின் கொரோனா நிதிக்கு சேர எச்.டி.எப்.சி ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
100 பேர் பாடிய கொரோனா பாடல்: 14 மொழிகளில் வெளியிடும் லதா மங்கேஷ்கர்100 பேர் பாடிய கொரோனா பாடல்: 14 மொழிகளில் ... இர்பான் தனித்துவமான மனிதர்:  ஏஞ்சலினா ஜூலி புகழஞ்சலி இர்பான் தனித்துவமான மனிதர்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Karthi -  ( Posted via: Dinamalar Android App )
02 மே, 2020 - 15:17 Report Abuse
Karthi adha vechi inna pandranga nu solla maatranunga. keta anti indian nu sollranga. sollu kuda evlo amount collect aachuna kuda solla maatranunga.innum da nambikitubirukinga. oru transparency illadhavanga. keta congress mattum yokiyama nu kepanga. namaku edhuku vambu
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in