நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
பசங்க 2, தடம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் வித்யா பிரதீப். மருத்துவ ஆராய்ச்சி மாணவியான இவர், நாயகி எனும் தொலைக்காட்சி சீரியலிலும் நடித்து வருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் தனது பெயரில் டுவிட்டரில் போலி கணக்கு வைத்திருப்பதாக வித்யா பிரதீப் புகார் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் தான் ஆக்டிவாக இல்லை என்பதால் அதை பயன்படுத்தி அவர்கள் இந்த சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக வித்யா கூறியுள்ளார். இதை தனக்கு தெரியப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி எனவும் வித்யா தெரிவித்துள்ளார்.