Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண் இயக்குனர் டைரக்சனில் நடிக்கும் அசோக் செல்வன்

30 ஏப், 2020 - 19:56 IST
எழுத்தின் அளவு:
Ashok-Selvans-next-film

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழில் தனக்கென ஒரு நிலையான இடத்தை தேடிக்கொண்டிருந்த நடிகர் அசோக் செல்வனுக்கு கடந்த பிப்ரவரியில் வெளியான 'ஒ மை கடவுளே' படம் ஓரளவு வரவேற்பை கொடுத்தது. இதை தொடர்ந்து மலையாளத்தில் அவர் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற வரலாற்று படம் அடுத்து வெளியாக உள்ளது.

இந்தநிலையில் அவர் அடுத்ததாக தமிழில் நடிக்க உள்ள படத்தை ஸ்வாதினி என்கிற அறிமுக பெண் இயக்குனர் இயக்கவுள்ளார். கெனன்யா பிலிம்ஸ் இந்தப்படத்தை தயாரிக்க இருக்கிறது. விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நடித்த நிகாரிகா கொனிடேலா தான் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சந்திரமுகி 2: வேட்டையனாக ராகவா லாரன்ஸ்சந்திரமுகி 2: வேட்டையனாக ராகவா ... வேண்டுகோள்! வேண்டுகோள்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

யார்மனிதன் - Toronto,கனடா
30 ஏப், 2020 - 21:30 Report Abuse
யார்மனிதன் போட்ட பயல இருப்பான் போல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in