Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவை விமர்சித்து துல்கர் சல்மானை பாராட்டிய காயத்ரி ரகுராம்

30 ஏப், 2020 - 18:11 IST
எழுத்தின் அளவு:
Gayathiri-slams-suriya-and-congrats-dulquer

இந்த ஊரடங்கு சமயத்தில் கூட திரையுலக நட்சத்திரங்களில் சிலர் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது வாடிக்கையாக மாறிவிட்டது.. சில மாதங்களுக்கு முன் ஜோதிகா தான் கலந்து கொண்ட விருது விழாவில் பேசிய பேச்சும், இரண்டு மாதங்களுக்கு முன் துல்கர் சல்மான் நடித்து வெளியான படமும் இப்போது அவர்களை சிக்கலில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

இதில் ஜோதிகா தஞ்சாவூர் கோயில் பற்றி பேசியதாக எழுந்த சர்ச்சையில் அவரது கணவர் சூர்யா விளக்கம் அளித்திருந்தார். அதில் ஜோதிகா பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும் மதத்தை விட மனிதமே பெரிது என்றும் கூறி தங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

நடிகை காயத்ரி ரகுராம் இந்த விஷயத்தில் சூர்யா-ஜோதிகா இருவரையுமே விமர்சித்துள்ளார். சூர்யாவும், ஜோதிகாவும் இந்துக்களை பாதி குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளனர். ஆனால் அவர்களை ஆதரித்தவர்களுக்கு நன்றி கூறுகின்றனர். இந்துக்கள் காயம்பட்டதை அவர்கள் உணரவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், “விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து எழுந்த சர்ச்சையில் தன் தரப்பு நியாயத்தை விளக்கி, தன்மீது தவறு இல்லாவிட்டாலும் கூட அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான் இப்போது பெரிய ஹீரோவாக தெரிகிறார்.. ஆனால் தனது மனைவி பேசிய பேச்சுக்காக சூர்யா வெளியிட்டுள்ள ட்வீட்டில் ரசிகர்களுக்கும் ஆதரவு தந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளாரே தவிர, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக வருத்தம் கூட தெரிவிக்கவில்லை” என்று துல்கர் சல்மானை பாராட்டும் சாக்கில் சூர்யாவை விமர்சித்துள்ளார் காயத்ரி.

Advertisement
கருத்துகள் (41) கருத்தைப் பதிவு செய்ய
இணையதளத்தில் வெளியாகும் சித்தார்த் படம்இணையதளத்தில் வெளியாகும் சித்தார்த் ... ரிஷி கபூர் உடல் தகனம் : கடைசியாக அப்பா முகத்தை காண முடியாத மகள் ரிஷி கபூர் உடல் தகனம் : கடைசியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (41)

venkat Iyer - nagai,இந்தியா
07 மே, 2020 - 07:17 Report Abuse
venkat Iyer நான் ஜோ மேல் நல்ல மரியாதை வைத்திருந்தேன்.ஒரு பாம்பே பெண் தமிழ்நாட்டில் வாங்கப்பட்டு நன்கு வாழ்ந்து வருகிறது என்று பெருமைப்பட்டேன்.சிவக்குமார் கம்பராமாயணத்தை எல்லாம் பிரசங்கம் பண்ணுகிறார் என்றும் பெருமைப்பட்டேன்.சூர்யா தமிழக போலிசை பெருமைப்படுத்துகிறார் என்று பெருமைப்பட்டேன்.கடைசியில் தம்பதிகள் படம் ஓடவில்லை என்ற கோபத்தில் மண்ணை அள்ளி வைத்துவிட்டார்கள்
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04 மே, 2020 - 15:49 Report Abuse
Ramesh R இவள் எப்ப அடிபடுவாள் என்று தெரியவில்லை
Rate this:
Praveen - Chennai,இந்தியா
04 மே, 2020 - 09:48 Report Abuse
Praveen Corona, please do something for this religion and try make them normal humans
Rate this:
MPK - Chennai,இந்தியா
04 மே, 2020 - 09:31 Report Abuse
MPK சூர்யா எப்போதோ மதம் மாறி பல வருடங்களாகிறது, அவர் எப்போ அகரம் அறக்கட்டளை ஆரபித்தாரோ அப்போது கிருஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டார், படத்தில் வரும் லாபத்தை விட மதமாற்ற பல மடங்கு பணம் கிடைக்கிறது, அந்த பணத்தை வருமான வரித்துறைக்கு கணக்கு காட்ட அகரம் பேருக்கு சிலருக்கு படிக்க பண உதவி செய்து வருகிறார், அதனால் தான் வயதான ஜோதிகாவை வைத்து படம் எடுத்து வருகிறார் நஷ்டம் என கணக்கு காட்ட, மேலும் தற்போது ஒரு டைரக்டர் சொல்படி ஜோதிகா நடந்து கொள்வது போல் தெரிகிறது, தஞ்சாவூர் கோவில் பிரச்சினையில் சையது கெளதம் ராஜ் ஜோதிகா ஆதரவாக முந்தி கொண்டு அறிக்கை விட்டார்,
Rate this:
Sundar - Chennai,இந்தியா
04 மே, 2020 - 08:30 Report Abuse
Sundar தொப்புள காட்டி நடிச்சவளுக்கு கோவில பத்தி என்ன தெரியும்?
Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in