Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இணையதளத்தில் வெளியாகும் சித்தார்த் படம்

30 ஏப், 2020 - 16:29 IST
எழுத்தின் அளவு:
Siddharth-movie-releasing-in-Online

கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதாலும், தியேட்டர்கள் திறக்க சில மாதங்கள் ஆகலாம் என்பதாலும் புதிய திரைப்படங்கள் இணையதளத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிடும் முயற்சிகள் நடக்கின்றன. அந்த வகையில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் மே மாதம் வெளிவருகிறது.

அடுத்து சித்தார்த் நடித்துள்ள டக்கர் படத்தையும் அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கி உள்ளது. கப்பல் படத்தின் இயக்குநர் ஜி.கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் திவ்யான்ஷா கவுசிக் நாயகியாக நடித்துள்ளார். அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது லவ் ஆக்ஷன் வகை படம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பாம்புடன் படம் எடுத்த பிரவீனாபாம்புடன் படம் எடுத்த பிரவீனா சூர்யாவை விமர்சித்து துல்கர் சல்மானை பாராட்டிய காயத்ரி ரகுராம் சூர்யாவை விமர்சித்து துல்கர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

arish - chennai,இந்தியா
30 ஏப், 2020 - 22:41 Report Abuse
arish அப்போனா hd தரத்தில் பார்த்து விடலாம்...தமிழ் ராக்கர்ஸ்க்கு இப்போவே மூக்கு veerthirukkum...
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
30 ஏப், 2020 - 18:33 Report Abuse
Shekar ஐயோ பாவம், இந்த அதிமேதாவி படத்தை காசு கொடுத்து பார்க்க ஆட்கள் உள்ளனரா என்ன?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in