Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐபோனில் உருவான குறும்படத்தில் ஆண்ட்ரியா

29 ஏப், 2020 - 18:30 IST
எழுத்தின் அளவு:
Andrea-in-short-film-made-by-IPhone

கொரோனா ஊரடங்கால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ள நிலையில் திரைப்பிரபலங்களில் சிலர் வீட்டில் இருந்தபடியே ஆல்பம், குறும்படம் என பிஸியாக உள்ளனர். நடிகர் ஆதவ் கண்ணதாசன், லாக்டவுன் என்ற குறும்படத்தை இயக்கி உள்ளார். இதில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

வீட்டில் பொழுதைகழிக்கும் ஆண்ட்ரியாவை நண்பர் ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டிக்காக ஒருவரை போனில் குறுஞ்செய்தி அனுப்புகிறார். அதை பார்த்து அவரும் கிளம்ப தயாராகிறார். அப்போது வீட்டில் சில அமானுஷ்யமான விஷயங்கள் நடப்பது போன்று உணருகிறார். உடனடியாக வீட்டை வெளியே செல்ல முற்படுகிறார். வீட்டிலேயே இருங்கள்... வெளியே தான் உண்மையான ஆபத்து இருக்கிறது என்பது போன்று அந்த குறும்படம் முடிகிறது.

ஆண்ட்ரியா கூறுகையில், ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் இந்த குறும்படம் இறித்து ஆதவ் கண்ணதாசன் என்னிடம் சொன்னார். இது முழுக்க முழுக்க ஐபோனில் படம் பிடிக்கப்பட்டது. இப்போது நடந்து கொண்டிருக்கும் விஷயத்தைப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்ல முயற்சி செய்திருக்கிறோம் என்றார்.









View this post on Instagram
















A 3 minute short film directed by @aadhavkannadhasan starring yours truly 👻 no lights no camera no makeup, #shotoniphone by @nithin.ram edited by @editorkarthik #staysafe #covid19 #therealhorrorisoutthere link in bio

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தள்ளிப்போகும் பிக்பாஸ்?தள்ளிப்போகும் பிக்பாஸ்? விஜயபாஸ்கர் ஆட்கள் மிரட்டுறாங்க: மீரா மிதுன் புகார் விஜயபாஸ்கர் ஆட்கள் மிரட்டுறாங்க: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in