Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட இஸ்லாமிய பாடல்

28 ஏப், 2020 - 14:58 IST
எழுத்தின் அளவு:
Yuvan-released-islamic-album

முஸ்லிம்களால் புனிதமாக கருதப்படும் ரமலான் மாதம் இது. இதை முன்னிட்டு இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபியின் புகழ்பாடும் பாடல் ஒன்றை இசை அமைத்து வெளியிட்டுள்ளார்.

"யா நபி..." என்று தொடங்கும் இந்த 5 நமிட வீடியோ பாடலை ரிஸ்வான் எழுதி பாடியுள்ளார். அவருடன் இணைந்து யுவன் சங்கர் ராஜாவும் பாடி உள்ளார். இந்த பாடல் இஸ்லாமியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் ஆர்யா, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டவர்களும் இதனை பாராட்டி இருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
பெண் காவலர்களை பாராட்டி ஆல்பம் வெளியிட்ட இசையமைப்பாளர் சத்யாபெண் காவலர்களை பாராட்டி ஆல்பம் ... துல்கரிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னா துல்கரிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
02 மே, 2020 - 03:33 Report Abuse
Matt P இவரு தான் ஒரு முஸ்லீம் பெண்ணை மலேசியாவிலிருந்து கட்டிக்கிட்டு குடும்பம் நடத்துக்காரு போலிருக்கு. போன இடத்துக்கு நம்பிக்கையா நாணயமா இருக்கணும் அதனால பாடியிருப்பார் ..காதலுக்காக, கல்யாணத்துக்காக ஒருத்தர் மதம் மாறியிருக்கிறார் என்றால் அவர்களுக்கு மதத்தை விட் - கடவுளை விட் அந்த பொண்ணு தான் பெரிசா இருக்கும்....எல்லாம் வெளி வேஷம் ..ஏது இறை பக்தி? பெண்ணுக்காக தான் மதம் மாறுகிறார்கள் ஒழிய அந்த மதத்தின் கொள்கைகளுக்காக அல்ல .
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) கொரோனாவை திட்டமிட்டு பரப்பிய தேசத்துரோகிங்களுக்கு பொம்புளைக்காக மதமாறுனவே பாடுறா ஹிஹிஹி
Rate this:
சோணகிரி - குன்றியம்,இந்தியா
01 மே, 2020 - 21:29 Report Abuse
சோணகிரி இந்து ஆன்மிகவாதி இசைஞானிக்கு இப்படி ஒரு தப்ளிக் தறுதலை...
Rate this:
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
01 மே, 2020 - 20:20 Report Abuse
Srivilliputtur S Ramesh எந்த நேரத்துக்கு எந்த பாட்டு போடணும்னு நீங்க தெரிஞ்சிக்கணும் மிஸ்டர் யுவன் சங்கர் ராஜா .. இப்போதைய நேரத்துக்கு, " தப்லீக்கி ஜமாத், ஐஸா, ஐஸா, மாநாடு, ஐஸா, ஐஸா, " மூவாயிரம் பேர் வந்தாரே. ஐஸா, ஐஸா, கொரோனா பரப்பினாரே..ஐஸா. ஐஸா, " என்ற சந்தத்துக்கு மெட்டு போட்டு பாடவும்..
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
01 மே, 2020 - 17:02 Report Abuse
 Muruga Vel பள்ளி வாசல்களில் ஸ்பீக்கர்களில் ஒலிக்கும் அஜான் எனப்படும் தொழுகைக்கு அழைக்க பாடுவது பெரும்பாலும் ரம்மியமாக இருக்காது .. கர்ணகடூரமாக ஒலிக்கும் .. நல்ல குரல்வளம் கொண்டவர்கள் பாடும் அஜான் எல்லா இனத்தவருக்கும் ஒரு புத்துணர்வை கொடுக்கும் .. இந்த இசையமைப்பாளர்கள் அந்த நோக்கில் செயல்படலாம் ..
Rate this:
சோணகிரி - குன்றியம்,இந்தியா
01 மே, 2020 - 21:31Report Abuse
சோணகிரி அப்ப நீ முக்காபுலா தானா?...
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in