Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எளிய முறையில் நடந்த பெண் உதவி இயக்குனர் திருமணம்

28 ஏப், 2020 - 14:13 IST
எழுத்தின் அளவு:
Asst-woman-director-wedding-happend

செல்வராகவனின் இயக்கத்தில் சமீபத்தில் சூர்யா நடித்து வெளிவந்த என்ஜிகே உட்பட அவருடன் பல படங்களில் பணியாற்றிய உதவி இயக்குனர் சுஜா. அடுத்து தனியாக படம் இயக்க இருக்கிறார். இவருக்கும் அரவிந்த் குமார் என்பவருக்கும் நேற்று திருமணம் நடத்துவது என பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

கொரோனா ஊரடங்கு அமுலில் இருப்பதால் அவர்கள் நினைத்தபடி திருமணத்தை நடத்த முடியவில்லை. இதனால் சுஜாவின் திருமணம் நேற்று (திங்கள் கிழமை) காலை சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் எளிமையாக நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா ஒழிப்பில் சிங்கப்பூருக்கு உன்னத இடம்: கமல்கொரோனா ஒழிப்பில் சிங்கப்பூருக்கு ... பெண் காவலர்களை பாராட்டி ஆல்பம் வெளியிட்ட இசையமைப்பாளர் சத்யா பெண் காவலர்களை பாராட்டி ஆல்பம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
01 மே, 2020 - 20:16 Report Abuse
 Muruga Vel நாட்டு மருந்து விற்பனை செய்பவர் மாதிரி இருக்காரே ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in