Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் தேவரகொண்டா ரூ.1.30 கோடி நிவாரண உதவி

26 ஏப், 2020 - 14:03 IST
எழுத்தின் அளவு:
Vijay-Devarkonda-to-help-via-online

தெலுங்குத் திரையுலகின் இளம் நாயகன் விஜய் தேவரகொண்டா, கொரானோ நிதியுதவியாக எதுவும் அளிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்நிலையில் ரூ.1.30 கோடி நிவாரண உதவியை அறிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. நிவாரண உதவி வேண்டுவோர் அவரது அறக்கட்டளை இணையதளத்தில் அதற்காக பதிவு செய்ய வேண்டும்.

மிடில் கிளாஸ் நிவாரண உதவி என இதற்குப் பெயரிட்டிருக்கிறார் விஜய். இத்தனை நாட்களாக இந்த நிவாரண உதவி செய்வதற்காக தேவையான பணத்தை ஏற்பாடு செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நிவாரண உதவி தர விரும்புவோர் அவரது அறக்கட்டளைக்கும் தரலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலுங்கு நடிகர்கள், நடிகைகள் முதல்வர் நிதி, பிரதமர் நிதி, திரைப்படத் தொழிலளார் நிதி என கொடுத்துக் கொண்டிருக்க விஜய் தேவரகொண்டா வித்தியாசமாக இணையதளம் மூலம் நேரடியாக உதவி வழங்குவதை ஆரம்பித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
என்னது, தலைவி சமந்தாவா ?என்னது, தலைவி சமந்தாவா ? எளிமையாக நடந்த பேட்ட நடிகரின் திருமணம் எளிமையாக நடந்த பேட்ட நடிகரின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Endrum Indian - Kolkata,இந்தியா
26 ஏப், 2020 - 17:29 Report Abuse
Endrum Indian PM Cares க்கு கொடுத்தால் இவர் பெயர் வெளியில் வராது அல்லவா பெரிய விதமாக அதற்குத்தான் இந்த அறக்கட்டளை என்ற பெயரில் உடனே அதற்கு இன்கம்டாக்ஸ் நிவாரணம் கூட கிடைக்கும் எல்லாம் சூர்யாவின் அகரம் போலத்தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in