Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடலை மறைக்கும் பில்லோ சேலஞ்சில் தமன்னாவும் இறங்கினார்

25 ஏப், 2020 - 19:38 IST
எழுத்தின் அளவு:
Tamanna-also-did-a-Pillow-Challenge

கொரோனா ஊரடங்கில் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகளுக்கு பொழுது போகவில்லை. அதனால் விதவிதமான சேலஞ்சுகளை உருவாக்கி டிரெண்ட் செய்கின்றனர். சில தினங்களுக்கு முன் பில்லோ சேலஞ்ச் வைரலானது. அதாவது உடலை தலையணை வைத்து மறைக்கும் சவால். இதை ஏற்கனவே சுரபி உள்ளிட்ட பல நடிகைகள் செய்தனர். இப்போது தமன்னாவும் செய்துள்ளார். தரையில் படுத்தப்படி தலையணையை வைத்து உடலை மறைத்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். ஒரு மணிநேரத்திலேயே இந்த போட்டோவை கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கிற்குள் இன்னும் இதுபோன்று எத்தனை சவால்கள் வரப்போகிறதோ...!!

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஒரு நடிகையின் சுயசரிதையில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் ?மீண்டும் ஒரு நடிகையின் சுயசரிதையில் ... வியாபார உரிமையில் யாரும் தலையிட முடியாது: தயாரிப்பாளர்கள் பதிலடி வியாபார உரிமையில் யாரும் தலையிட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Rajesh - Chennai,இந்தியா
27 ஏப், 2020 - 22:21 Report Abuse
Rajesh இளம் சமுதாயத்தை கெடுக்கும் இவர்களை, தவிர்க்கவேண்டும், அரசு தண்டிக்கவேண்டும்...... பெண்கள் சுதந்திரமாக இருக்க ஆசைப்பட்டோம், ஆடையை அவிழ்ப்பதா சுதந்திரம்... இந்த போட்டோக்களை பார்த்து, காமுகர்களுக்கு வேறென்னென்ன மனோ நிலை வருமோ தெரியவில்லை.....
Rate this:
SANKARAN NAGARAJAN - erode,இந்தியா
26 ஏப், 2020 - 19:47 Report Abuse
SANKARAN NAGARAJAN இந்த மாதிரி செய்வதை விட ,ஒன்றும் இல்லாமல் போஸ் கொடுப்பது மிக பெரிய சாதனை ஆகும் இவர்கள் செய்வார்களா ???? நாட்டுக்கு எவ்வளவோ செய்வது இருக்கிறது ,இந்த மாதிரி போஸ் கொடுத்து யாருக்கு உபயோகம் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in