Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல்வருக்கு மன்சூரலிகான் வேண்டுகோள்

25 ஏப், 2020 - 19:17 IST
எழுத்தின் அளவு:
Mansoor-ali-khan-request-to-CM

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்து நடிகர் மன்சூரலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா காலத்தில் திறம்பட செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் என் பாராட்டுகளும், நன்றிகளும்.

தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் மேலான மேடை நடன கலைஞர்கள் இருக்கிறார்கள். தற்போதைய ஊரடங்கினால், இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதோடு, உணவுக்கே வழியின்று தவித்து வருகிறார்கள். இவர்கள் மட்டும் அல்லாமல், மேடை நாடக நடிகர்கள், சினிமா துணை நடிகர்கள் உள்ளிட்ட சினிமா துறையில் உள்ள தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு பொதுமக்களுக்கும் மற்றும் கூலித்தொழிலாளர்களுக்கு வழங்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் போல, மேடை நடன கலைஞர்கள் மற்றும் துணை நடிகர்களுக்கும் வழங்க வேண்டும், என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்", என மன்சூரலிகான் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
50 மில்லியன் பார்வைகளை தொட்ட குட்டி ஸ்டோரி50 மில்லியன் பார்வைகளை தொட்ட குட்டி ... மீண்டும் ஒரு நடிகையின் சுயசரிதையில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் ? மீண்டும் ஒரு நடிகையின் சுயசரிதையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Loganathaiyyan - Kolkata,இந்தியா
28 ஏப், 2020 - 17:45 Report Abuse
Loganathaiyyan ஏம்ப்பா ஒரு டப்பா தட்டுறதுக்கு ரூ 100 கோடி இல்லே ரூ 50 கோடி வாங்குறாங்களே அவங்க வெறும் ரூ 10 கோடி கொடுத்தா கூட போதுமே உங்க நடன கலைஞர்களுக்கு 3 மாதத்திற்கு நல்ல முறையில் அவர்கள் வாழ முடியுமே, இதை அந்த மகான்ன்களிடம் கேட்கவேண்டியது தானே. அரசு கொடுக்கு ரூ 1000 சினிமாவில் ஒரு ஜுஜுபி
Rate this:
27 ஏப், 2020 - 22:20 Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு இந்த இக்கட்டான நேரத்தில் ரம்ஜான் நோன்பு என்ற பெயர்கள் கூட்டம் சேர்க்கும் இஸ்லாமியர்களுக்கு உன் அறிவுரையை சொல்லுடா.. சைமன் செபாஸ்டியனின் இடது கையே
Rate this:
konanki - Chennai,இந்தியா
26 ஏப், 2020 - 15:14 Report Abuse
konanki கமல்ஹாசனை கேளுங்கள். பிக் பாஸ் ப்ரோடியூசருக் கிட்டேயிருந்து வாங்கி தருவாரு
Rate this:
konanki - Chennai,இந்தியா
26 ஏப், 2020 - 15:12 Report Abuse
konanki உங்க ஆளுங்க ஏர்வாடியில் பாங்க் லிருந்து 4 கோடி ரூபாய் withdraw பண்ணி ரொக்கமாக கையில் வெச்சு இருக்காங்க. நீங்க கேட்டா அவங்க குடுப்பாங்க. கேட்டு வாங்கி நடன கலைஞர் துணை நடிகருக்கு குடுங்க
Rate this:
konanki - Chennai,இந்தியா
26 ஏப், 2020 - 15:09 Report Abuse
konanki IPL நடத்த கூடாது ன்னு போராட்டம் பண்ண இவர் இப்போது நடன கலைஞர் துணை நடிகருக்கு பணம் குடுங்கன்னு கேக்குறது கேவலமா இருக்கு
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in