Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2ம் திருமணம் பற்றிய செய்தி: அமலா பால் சூசகம்

23 ஏப், 2020 - 17:34 IST
எழுத்தின் அளவு:
Amala-paul-indirectly-reply-about-her-second-marriage

நடிகை அமலா பாலின் 2வது திருமணம் பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. ஏ.எல்.விஜய் உடனான முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததை அடுத்து, வேறு ஒருவரை காதலித்து வருவதாக ஆடை பட ரிலீஸ் சமயத்தில் அமலா பால் தெரிவித்திருந்தார்.

மும்பையை சேர்ந்த பாடகர் பவனிந்தர் சிங்கை தான் அமலா காதலிப்பதாக பேசப்பட்டது. இதை மெய்யாக்கும் வகையில் சமீபத்தில் அமலா பாலும், பவனிந்தர் சிங்கும் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஆனால், தான் மறுமணம் செய்து கொள்ளவில்லை என அமலாபால் மறுப்பு அளித்திருந்தார்.

இந்நிலையில், அமலா பால் தனது டுவிட்டர் பக்கத்தில், “நீங்கள் தான் உங்களுடைய இரட்டைச் சுடர், பாதுகாவலர், ஆத்ம துணை, அன்பானவர், நம்பிக்கையின் புதிய சக்தி, சுதந்திர மத்திரம், நபிகள், புத்தர், ஆன்மிக வழிகாட்டி, தெய்வீக இணை, ஹீரோ மற்றும் ஹீலர் என்பதை அறியும்போது எவ்வளவு மயக்கம் அளிக்கிறது” எனும் சிறுகதை எழுத்தாளர் ரூன் லஸுலியின் வரிகளை பதிவிட்டுள்ளார்.

அமலா பாலின் இந்த வரிகள், அவர் எந்த ரிலேஷன்சிப்பிலும் இல்லை, நமக்கு நாமே தான் எல்லாமும் என்பதை மறைமுகமாக கூறுவதாக ரசிகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதை பார்த்த நெட்டிசன்கள், அமலா பால் தனது காதலர் பற்றியும், இரண்டாம் திருமணத்தை பற்றியும் தான் சூசகமாக பதிவிட்டுள்ளார் என கமெண்ட் செய்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் பட நினைவுகளை பகிர்ந்த மீனாஅஜித் பட நினைவுகளை பகிர்ந்த மீனா தென்றலாய் தீண்டும் விவேக்கின் இசை! தென்றலாய் தீண்டும் விவேக்கின் இசை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

sankar - Nellai,இந்தியா
24 ஏப், 2020 - 12:41 Report Abuse
sankar இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன
Rate this:
swa -  ( Posted via: Dinamalar Android App )
24 ஏப், 2020 - 08:58 Report Abuse
swa second marriage or third marriage
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
24 ஏப், 2020 - 08:21 Report Abuse
Bala Murugan இவள் நடிகைள இரண்டாம் திருமணமா? எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்வாள். திருமணம் ஆகாமல் எத்தனை பேர்களுடன் படுக்கையை பகிர்ந்திருப்பாள் நடிகைகளுக்கு திறமை தேவையில்லை. படுக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிடும். இடத்தி நம்பி தான் பல புது நாயகிகள் வருகின்றனர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in