Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நக்சலைட்டாக நடிக்கும் பிரியாமணி

23 ஏப், 2020 - 16:38 IST
எழுத்தின் அளவு:
Priyamani-acting-as-naxal

திருமணத்திற்கு பிறகான நடிகை பிரியாமணியின் இரண்டாவது இன்னிங்ஸ் தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தெலுங்கில் தற்போது அசுரன் ரீமேக்காக உருவாக்கி 'நரப்பா'வில் வெங்கடேஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியாமணி. அதேசமயம் பீரியட் படமாக உருவாகி வரும் 'விராட பருவம் 1992' படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். வேணு உடுகுலா என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் நாயகனாக ராணா நடிக்கிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில், இந்தப்படத்தில் தான் நக்சலைட்டாக நடிப்பதாக தனது கேரக்டர் பற்றி கூறியுள்ளார் பிரியாமணி. இது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படமாகும்.. இதுதவிர கன்னடம் மற்றும் தமிழ் என இருமொழிப்படமாக உருவாகியுள்ள 'டாக்டர் 56' படம் ஏற்கனவே படப்பிடிப்பு முடிவடிந்து விட்ட நிலையில் ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியதும் ரிலீசாகும் என்றும் கூறியுள்ளார் பிரியாமணி

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
21 மில்லியன் பார்வைகளை தாண்டிய 'களக்காத்தா சந்தனமேரா' பாடல்21 மில்லியன் பார்வைகளை தாண்டிய ... அஜித் பட நினைவுகளை பகிர்ந்த மீனா அஜித் பட நினைவுகளை பகிர்ந்த மீனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in