Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்த சமூகத்தில் வாழ வெட்கப்பட வேண்டும்: குஷ்பு ஆவேசம்

22 ஏப், 2020 - 15:14 IST
எழுத்தின் அளவு:
Kushboo-angry-statement

கொரோனாவுக்காக போராடி, கொரோனாவுக்கே பலியான டாக்டர் உடலை அடக்கம் செய்ய ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி வன்முறையில் ஈடுபட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதுகுறித்து குஷ்பு தனது டுவிட்டரில் ஆவேசமாக பதிவிட்டிருப்பதாவது:

நாம் எப்படி மாறிக் கொண்டிருக்கிறோம்? நம் சக மனிதர்களின் உயிர்களைக் காப்பாற்ற ஒருவர் தன் உயிரை விட்டிருக்கிறார். படிப்பறிவில்லாத அல்லது ரவுடிகள் அல்லது குண்டர்கள், எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள், அந்தக் கூட்டம் தடுத்துள்ளது.

இதுபோன்ற ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். அவரிடம், அவர் குடும்பத்திடமும் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும். மரணம் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு மனிதரும் உரித்தானவரே. ஆனால் அதை அவரது ஆன்மாவுக்கு நாம் செய்யவில்லை. இந்த செயலுக்காக என்றும் நாம் குற்ற உணர்வுடன் இருப்போம் என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (55) கருத்தைப் பதிவு செய்ய
உடல் அடக்கம் செய்ய கல்லூரி இடம்: விஜயகாந்துக்கு குவியும் பாராட்டுகள்உடல் அடக்கம் செய்ய கல்லூரி இடம்: ... மீண்டும் வருகிறார் ஜெனிலியா மீண்டும் வருகிறார் ஜெனிலியா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (55)

Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ
28 ஏப், 2020 - 06:57 Report Abuse
Bismi அப்போ ஏம்மா வாழறீங்க?
Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
27 ஏப், 2020 - 23:55 Report Abuse
வால்டர் மேடம், வன்முறையை கட்டவிழ்த்து விட்டு கலவரக்காரர்களை வளர்த்துவிட்டதே உங்க கூட்டணி ஆட்கள்தான். நீங்க பேசாம உங்க ஊருக்கு போய்டுங்க.
Rate this:
PRSwamy - New York,யூ.எஸ்.ஏ
26 ஏப், 2020 - 04:29 Report Abuse
PRSwamy அக்கா நீ எந்த கட்சியில இருக்க? இல்லை நடிக்க வந்துட்டியா?
Rate this:
M.P.Murugaiah - chennai,இந்தியா
25 ஏப், 2020 - 10:16 Report Abuse
M.P.Murugaiah இவ பேசுவதை எல்லாம். ஏன். வெளியிட வேண்டும். யாருஇவ நாட்டுக்கு தேவையா
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25 ஏப், 2020 - 07:34 Report Abuse
skv srinivasankrishnaveni our thalaivithi we ve to see all kanraavis like her sundhar c please put zip in her mouth
Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in