Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடல் அடக்கம் செய்ய கல்லூரி இடம்: விஜயகாந்துக்கு குவியும் பாராட்டுகள்

22 ஏப், 2020 - 15:10 IST
எழுத்தின் அளவு:
lot-of-congrats-to-actor-Vijayakanth

கொரோனா தொற்றுக்கு சிகிக்சை அளித்த டாக்டர் அதே தொற்றால் இறந்த சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சி அடைய வைத்தது. அவரது உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்து கலவரம் செய்த சம்பவம் இன்னும் கூடுதலான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கொரோனாவால் இறப்பவர்களை அடக்கம் செய்ய எனது ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதி இடத்தை ஒதுக்கித் தருகிறேன். என்று விஜயகாந்த் அறிவித்தது. பல்வேறு தரப்பினரிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

அவரது ஆண்டாள் அழகர் கல்லூரி மேல் மருவத்தூர் பக்கம் இருந்தாலும் இதை சொல்வதற்கும் நல்ல மனது வேண்டுமே என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். ஏற்கெனவே கோயம்பேட்டில் உள்ள தனது திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்றிக் கொள்ள அனுமதி அளித்திருந்தார்.

தமிழ் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்ட பலரும் இதனை பாராட்டி உள்ளனர். நெட்டிசன்கன் விஜயகாந்தின் பழைய பேச்சுகள், அவரது படக்காட்சிகளை வெளியிட்டு பாராட்டி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா தடுப்பு : விஜய் ரூ.1.30 கோடி நிதிகொரோனா தடுப்பு : விஜய் ரூ.1.30 கோடி நிதி இந்த சமூகத்தில் வாழ வெட்கப்பட வேண்டும்: குஷ்பு ஆவேசம் இந்த சமூகத்தில் வாழ வெட்கப்பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

சோணகிரி - குன்றியம்,இந்தியா
25 ஏப், 2020 - 13:01 Report Abuse
சோணகிரி கேப்டனை எல்லோரும் பாராட்டுறது இருக்கட்டும்... இந்த திட்டம் நடைமுறையில் சாத்தியமில்லையாமே...
Rate this:
t.v.nathan - nagapattinam,இந்தியா
23 ஏப், 2020 - 23:29 Report Abuse
t.v.nathan மனித நேயம் உள்ளவர்களே மக்கள் தலைவராக இருக்க முடியும் .அந்த வகையில் மனித நேயம் உள்ள ஒரே தலைவன் கேப்டன் ஒருவருதான் .
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
23 ஏப், 2020 - 14:45 Report Abuse
s.rajagopalan தர்மம் தலை காக்கும் ...அதுவும் இந்த விஷயம் மா பெரும் தர்மம் ...நல்ல மனிதர் ...ஆனால் உடல் நிலை ...? ஆண்டவனை வேண்டுவோம் ...
Rate this:
GNANAM - THENI,பூடான்
23 ஏப், 2020 - 10:54 Report Abuse
GNANAM உயர்ந்த மனிதர்
Rate this:
Thamilanban - Shivamogga,இந்தியா
23 ஏப், 2020 - 10:40 Report Abuse
Thamilanban வாழும் தெய்வம் கேப்டன்
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in