Advertisement

சிறப்புச்செய்திகள்

டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சியில் மிரள வைத்த 'கபாலி' நாயகி

22 ஏப், 2020 - 12:19 IST
எழுத்தின் அளவு:
Radhika-Aptes-glam-pictures-goes-viral

ஹிந்தித் திரையுலகில் உள்ள பெரும்பாலான நடிகைகள் அந்தரங்கமான புகைப்படங்களை வெளியிடத் தயங்குவதேயில்லை. அதிலும் குறிப்பாக பல பிகினி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.

ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் கதாநாயகியாக ராதிகா ஆப்தே அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். நேற்று அவர் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் ஒன்று அதீத கவர்ச்சியாக அமைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'இந்த ஊரடங்கை நேசிக்கிறேன்,' எனப் பதிவிட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராதிகா. அது தற்போது எடுக்கப்பட்ட புகைப்படமா அல்லது பழைய புகைப்படமா என்று தெரியவில்லை. ஆனாலும், நேற்றைய சமூக வலைத்தள புகைப்படங்களில் வைரலாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
'உப்பெனா' ரீமேக் உரிமையை வாங்கிய விஜய் சேதுபதி'உப்பெனா' ரீமேக் உரிமையை வாங்கிய ... கொரோனா தடுப்பு : விஜய் ரூ.1.30 கோடி நிதி கொரோனா தடுப்பு : விஜய் ரூ.1.30 கோடி நிதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ
28 ஏப், 2020 - 06:56 Report Abuse
Bismi தன்னிடம் இல்லாத கவர்ச்சியை எங்கே இருந்து கொண்டு வருவார்?
Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
25 ஏப், 2020 - 14:04 Report Abuse
S.Ganesan ஒரு ஹிந்தி படத்தில் நிர்வாணமாகவே நடித்த இந்த பொண்ணுக்கு இதெல்லாம் ஜுஜுபி.மார்க்கெட் இல்லாத காரணத்தால் இப்படி எல்லாம் செய்கிறாள் என்றே தோன்றுகிறது .
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24 ஏப், 2020 - 04:30 Report Abuse
J.V. Iyer பார்க்க சகிக்கவில்லை.
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
23 ஏப், 2020 - 17:20 Report Abuse
Loganathaiyyan தோல் காமி பணம் பண்ணு தொழில் அஜெண்டாவே இது தானே
Rate this:
gopi - tirupur,இந்தியா
23 ஏப், 2020 - 11:39 Report Abuse
gopi grate job
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in