Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் வேலைகள் தொடங்கின

21 ஏப், 2020 - 19:10 IST
எழுத்தின் அளவு:
Biggboss-4-works-begins

தமிழக மக்களால் அதிகம் பார்க்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கமாக ஜூன் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை 100 நாட்கள் ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி, ஏப்ரம் மாதமே தொடங்கிவிடும். அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4க்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியை தற்போது துவக்கி உள்ளனர்

அவர்களது லிஸ்ட்டில் நடிகை ரம்யா பாண்டியன், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவாங்கி, புகழ், மணிமேகலை உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
டிடியின் கட்டிப்பிடி வைத்தியம்டிடியின் கட்டிப்பிடி வைத்தியம் எதற்கு? எதற்கு?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

sankar - Nellai,இந்தியா
28 ஏப், 2020 - 08:37 Report Abuse
sankar ரொம்ப முக்கியம்
Rate this:
Jayvee - chennai,இந்தியா
27 ஏப், 2020 - 22:22 Report Abuse
Jayvee இனி மாமா பிஸிதான் .. கட்சி முக்கியமா சோறு முக்கியமான்னு கேட்ட சோறுதான் முக்கியம்.. என்ன மாமா ...?
Rate this:
கமல் ஆழ்வார்பேட்டை உலக்கை நாயகன் வேலை ஆரம்பம் என சொல்லுங்க...
Rate this:
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
21 ஏப், 2020 - 22:22 Report Abuse
Venkat can try Ajith this time for a change
Rate this:
kkk -  ( Posted via: Dinamalar Android App )
21 ஏப், 2020 - 21:37 Report Abuse
kkk எவன் எக்கேடு கெட்டால் என்ன நீ ரசத்த ஊத்து..
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in