Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவை வம்புக்கிழுக்கும் ஸ்ரீரெட்டி

21 ஏப், 2020 - 18:50 IST
எழுத்தின் அளவு:
Srireddy-targets-Nayanthara

தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, தெலுங்கு, தமிழ் ஹீரோக்கள், ஹீரோயின்கள் என பலரைப் பற்றி பல்வேறு விதமான பரபரப்புக்களை அவருடைய பேஸ்புக் மூலம் ஏற்படுத்துகிறார்.

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவை நேற்று வம்புக்கிழுத்திருக்கிறார். பெரிய ஹீரோயின்களைப் பற்றி கமெண்ட் செய்ய இங்கு யாருக்கும் தைரியமில்லை. நயன்தாரா கூட திருமணமானவர்கள், திருமணம் ஆகாதவர்களுடன் பழகியிருக்கிறார். அவரைப் பற்றி உங்களால் எதுவும் கமெண்ட் செய்ய முடியுமா ?. இதுதான் பெரிய நடிகைகளுக்கும் போராடிக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரெட்டியின் எந்த ஒரு பதிவிற்கும் சம்பந்தப்பட்ட யாரும் எந்த விதமான பதிலும் அளிப்பதில்லை .இருந்தாலும் ஸ்ரீ ரெட்டி இடைவெளிவிட்டு சினிமா பிரபலங்களை வம்பிழுப்பதை ஒரு முக்கிய வேலையாகவே வைத்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடி தளத்தில் 'நிசப்தம்' வெளியீடா ?ஓடிடி தளத்தில் 'நிசப்தம்' ... ஐந்து மொழிகளில் மாஸ்டர் ஐந்து மொழிகளில் மாஸ்டர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Naga Subramanian - Kolkatta,இந்தியா
24 ஏப், 2020 - 16:57 Report Abuse
Naga Subramanian பாம்பின் கால் பாம்பறியும் என்பது உண்மைதானே ஹா..ஹா.ஹா.
Rate this:
Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23 ஏப், 2020 - 19:25 Report Abuse
Muthu சபாஷ் சரியான போட்டி ரெண்டு பேருக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in