மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
பேட்ட படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த நடிகை மாளவிகா மோகனன், இப்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் இன்னும் வெளியாகாத நிலையில் கோலிவுட்டின் கவனிக்கத்தக்க நடிகையாக மாறி உள்ளார். சமூகவலைதளங்களில் கலர் கலராக, கவர்ச்சியான படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ள இவர், ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டி அசத்தி உள்ளார்.
இந்த சாகசம் கடந்த ஜுன் மாதம் நிகழ்ந்தாலும் தான் பைக் ஓட்டிய வீடியோவை இப்போது தான் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகனன். புது விஷயங்களை கற்றுக்கொள்வது கடினம் என்றாலும் எனக்கு இது பிடித்துள்ளது. இதுவரை சாதாரண பைக்களை ஓட்டியுள்ள தனக்கு இது மிகவும் நன்றாக உள்ளது. பைக் சவாரி செய்வதில் நான் கொண்ட அதிகமான அன்பால் கடந்த ஜுன் மாதம் நொய்டாவில் இருக்கும் பார்முலா ஒன் டிராக்கில் இதை செய்தேன் என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram