Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கு எப்போதும் பிடித்த நடிகர் விஜய் : இலங்கைப் பிரதமரின் மகன்

21 ஏப், 2020 - 13:21 IST
எழுத்தின் அளவு:
Namal-rajapaksa-says-his-favourite-hero-is-Vijay

தமிழ் நடிகரான விஜய்க்கு, கேரளா, வெளிநாடுகள் என ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு. அதிலும் குறிப்பாக விஜய்யின் மனைவி சங்கீதா ஒரு இலங்கைத் தமிழர் என்பதால் இலங்கைத் தமிழர்களிடம் விஜய்க்கு எப்போதுமே ஒரு தனி வரவேற்பு உண்டு.

இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்லாது இலங்கை சிங்களத்து மக்களிடமும் விஜய்க்கு பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இலங்கைப் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவின் மகனும், எம்.பியுமான நமல் ராஜபக்சே, தன்னை ஒரு விஜய் ரசிகர் என வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.

கொரானோ காரணமாக அங்கும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதில் ஏழாவது நாள் ஊரடங்கு அன்று அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “எனது பேவரிட் படங்களில் ஒன்றான 'பிகில்' படத்தை கணக்கில்லாத முறையாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். விஜய், எனது ஆல்டைம் பேவரிட் நடிகர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் ரசிகர்களுக்கு டுவிட்டரில் இன்று ஒரு புது விஷயத்தை டிரென்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கணவருடன் பிரச்னையா? - சுவாதி விளக்கம்கணவருடன் பிரச்னையா? - சுவாதி விளக்கம் எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில் வாழ்கிறோம் - ராஜ்கிரண் கண்டனம் எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

நேதாஜி, புதுக்கோட்டை நீ விஜய் ரசிகர்ன்னு சொன்ன நாங்கள் எல்லாத்தையும் மறந்து டிரண்ட் ஆக்கிடுவமா ....பகை பகை தான்டா எத்தனை குழந்தைகள் போரில் தாய், தந்தை இழந்து அனாதையாக இருக்கிறது உங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் கருவும் அறுக்கப்படும் ஒரு நாள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in