டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
நடிகை சனம் ஷெட்டி, சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், 'நீண்ட நாள் கழித்து வெளியில் வருகிறேன்' என, குறிப்பிட்டுள்ளார். மேலும், 'அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காகவே, வெளியில் வந்தேன். மற்றபடி, ஊரடங்கை மதித்து வீட்டிலேயே இருக்கிறேன். அனைவரும் இப்படியே இருப்பது நல்லது' என, குறிப்பிட்டுள்ளார்.