மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ் | மோகன்லால் படத்தால் தாமதமாகும் திலீப் பட வேலைகள் | கணவரின் நடனத்தில் 36,000 குறைகளை கண்டுபிடிக்கும் கத்ரீனா கைப் | ராமன் அல்ல கர்ணன் ; ஆதிபுருஷ் பிரபாஸை விமர்சித்த கஸ்தூரி | டிம்பிள் ஹயாதி மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு | இளமைகால கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஜீனத் அமன் | லாந்தர்: விதார்த் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் | கமலுக்கு வில்லன் ஆனார் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரப்பூர்வ தகவல் | ஓடிடியில் வெளியாகும் ரகுல் பிரீத் சிங் படம் | எனது காதலைக் கண்டுபிடித்தேன் - வருண் தேஜ் |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல், ஜூன், 21ல் நடக்க உள்ளது. டி.சிவா, முரளி என்ற என்.ராமசாமி ஆகியோர் தலைமையிலான அணிகள் களத்தில் இறங்கி உள்ளன.இந்நிலையில், செந்தில் ஆனந்த், கமலக்கண்ணன் ஆகியோர் இணைந்து, 'அம்மா அறம் அணி' என்ற புதிய அணியை உருவாக்கி உள்ளனர்.இது குறித்து, செந்தில் ஆனந்த் கூறும்போது, ''இதுவரை நிர்வாகத்தில் இல்லாத, துாய்மையான நபர்களைக் கொண்டு, இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. சிறு பட தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியாக இது இருக்கும்,'' என்றார்.