Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹிந்தி டிவி ரேட்டிங்கில் சாதனை படைத்த 'தர்பார்'

20 ஏப், 2020 - 12:03 IST
எழுத்தின் அளவு:
Darbar-top-Rating-in-Hindi-telecast

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் மற்றும் பலர் நடித்து இந்த வருடப் பொங்கலுக்கு வெளிவந்த படம் 'தர்பார்'. இப்படத்தை தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். ஆனால், அங்கெல்லாம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஹிந்தியில் மொத்தமாகவே சுமார் 4 கோடி வரைதான் வசூல் செய்தது.

'தர்பார்' படத்தை கடந்த ஏப்ரல் 5ம் தேதி ஸ்டார் கோல்டு டிவியில் ஒளிபரப்பினார்கள். அந்த வாரம் ஹிந்தி டிவிக்களில் ஒளிபரப்பான மற்ற படங்களை விட இந்தப் படம் ரேட்டிங்கில் பெரிய சாதனையைப் புரிந்துள்ளது.

நகர்ப்புறங்களில் 8951000 தடங்களையும், கிராமப்புறங்களில் 3780000 தடங்களையும் மொத்தமாக 12731000 தடங்களையும் பதித்து ஏப்ரல் 4 முதல் 10 வரையிலான டிவியில் ஒளிபரப்பான திரைப்படங்களின் ரேட்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதே சமயம் தெலுங்கில் கடந்த வாரம் ஒளிபரப்பான படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை. அங்கு மொத்தமாகவே 5595000 தடங்களை மட்டுமே பதித்துள்ளது. அதைவிட அந்த வாரத்தில் ஒளிபரப்பான வேறு சில படங்கள் அதிக ரேட்டிங்கைப் பெற்றுள்ளன.

தமிழில் 'தர்பார்' படம் கடந்த வாரம் ஒளிபரப்பானது. அது எந்த அளவிற்கு ரீச் ஆகியுள்ளது என்பது இந்த வாரம் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'சூது கவ்வும்' இரண்டாம் பாகம் கதை ரெடி ?'சூது கவ்வும்' இரண்டாம் பாகம் கதை ... 'அண்ணாத்த' வில்லன் நானா ? - கோபிசந்த் விளக்கம் 'அண்ணாத்த' வில்லன் நானா ? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
22 ஏப், 2020 - 10:35 Report Abuse
Kumar நீ ரஜினியை எவ்வளவு ப்ரோமொடே பண்ணினாலும் இந்தாளு அதற்கு சரி பட மாட்டார். சீ சீ இந்த பழம் புளிக்கும் கதை தான் உனக்கு
Rate this:
ranjan - france,பிரான்ஸ்
20 ஏப், 2020 - 15:56 Report Abuse
ranjan முருகதாஸ் அவர்கள் அடுத்தமுறை ரஜினிக்கு படம் செய்யும் பொது நல்ல கதையாக திருடவும்
Rate this:
Kd -  ( Posted via: Dinamalar Android App )
20 ஏப், 2020 - 15:22 Report Abuse
Kd தமிழன் ஹிந்தி சேனல் paaka maatan nu இப்படி அள்ளி விட koodathu. நம்பர நம்புற மாதிரி இல்லை.. நானும் Rajni ரசிகன் thhaan but அது படையப்பா voda stopped
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
20 ஏப், 2020 - 14:52 Report Abuse
shoba hahaahahaha
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in