Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நலமுடன் வீடு திரும்பினார் மனோரமா மகன்

18 ஏப், 2020 - 19:02 IST
எழுத்தின் அளவு:
Manorama-son-discharged-from-hospital

மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி. இவரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு நீடிப்பதால் இவருக்கு மது கிடைக்காததால் அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

ஆனால் இதை அவரது மகன் டாக்டர் ராஜராஜன் மறுத்தார். குடியை திடீரென நிறுத்தியதால் குடிப்பவர்களுக்கே வரும் நடுக்கம் இவருக்கு அதிகமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறினார்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த பூபதி, உடல்நலம் தேறி நேற்று நலமுடன் வீடு திரும்பினார். தற்போது அவர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கதை திருட்டு விவகாரம் : ஆன்லைனில் இருந்து நீக்கப்பட்ட ஹீரோகதை திருட்டு விவகாரம் : ஆன்லைனில் ... கொரோனா ஊரடங்கு : களத்தில் இறங்கி அறிவுரை வழங்கிய சசிகுமார் கொரோனா ஊரடங்கு : களத்தில் இறங்கி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
23 ஏப், 2020 - 18:06 Report Abuse
Bhaskaran கையில் காசு இருக்கு ஆனால் கடை இல்ல
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
19 ஏப், 2020 - 08:54 Report Abuse
வாய்மையே வெல்லும் பட்டை சாராய கடை ஒரு நாள் மூடி இருந்தா கூட உசுர விட்டுருவாரு போல இருக்கு இந்த மனோரமாவின் புதல்வன்..குடிக்கு அடிமை நாட்டுக்கு வீட்டுக்கு நல்லதல்ல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in