Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் மவுன படமாக உருவாகும் 'காந்தி டாக்ஸ்' | நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கத்திற்கு நடிகர் உதயா கண்டனம் | கொண்டாடி இருந்தால் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள்: செல்வராகவன் ‛அப்டேட்' | ‛இது ஒரு கியூட் வதந்தி': காதல் குறித்து ராஷ்மிகா பதில் | நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்: வெற்றிமாறன் | மனிதக் கறியை வேட்டையாடும் கும்பல் - பவுடர் பட டிரைலர் ஏற்படுத்தும் அதிர்ச்சி! | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி! | சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! | விஷாலின் லத்தி - அக்டோபர் 5ம் தேதி பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு | முதியோர்களும் வருகை, தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நியாயம் கேட்கும் கமல்

18 ஏப், 2020 - 17:27 IST
எழுத்தின் அளவு:
Kamal-asking-justice-for-Fishermans

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் ஏப்ரல் 15 முதல் 61 நாட்கள் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில், "ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி?", என கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (27) கருத்தைப் பதிவு செய்ய
அசுரன்: வைரலாகும் வீடியோஅசுரன்: வைரலாகும் வீடியோ கதை திருட்டு விவகாரம் : ஆன்லைனில் இருந்து நீக்கப்பட்ட ஹீரோ கதை திருட்டு விவகாரம் : ஆன்லைனில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (27)

madhavan rajan - trichy,இந்தியா
21 ஏப், 2020 - 07:12 Report Abuse
madhavan rajan உடனடியாக இவர் இவருடைய மையத்தின் தொண்டர்களோடு கடலுக்கு சென்று அந்நிய நாட்டுக்கு கப்பல்களை நமது கடல் எல்லையை விட்டு விரட்டிவிட்டு அங்கேயே காவல் காக்கவும். அதுதான் இவர் மக்களுக்கு அளிக்கும் நீதி மய்யம் என்ற பெயருக்கு தகுதியானவர்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
20 ஏப், 2020 - 20:10 Report Abuse
sankar மீன்பிடி தடைகாலம் என்பது ஒவ்வொரு ஆண்டும் நடக்கக்கூடிய விஷயம் - இதெல்லாம் இவருக்கு தெரியாது - எதையாவது உளறிக்கொட்டி பெயர் வாங்கவேண்டும் என்கிற வெறி - பார்த்து தம்பி -
Rate this:
இருங்கடா - Kitchener,கனடா
20 ஏப், 2020 - 17:31 Report Abuse
இருங்கடா அட பதறுகளா...கமல்ஹாசன் மேல பயரத்துலயே குறியிருக்காதீங்கடா... அவரு கேக்குற வேஷம் ரொம்ப முக்கியமானது...நம் மீனவர்களுக்கு ஆனா வாழ்வாதாரம்..
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
22 ஏப், 2020 - 04:35Report Abuse
meenakshisundaram'வாழ்வாதாரம்'-இந்த வார்த்தையை தமிழன் இதுக்குத்தான் சொல்றதுன்னே இல்லை ,எப்பத்தான் சொல்றதேன்னு இல்லே ....
Rate this:
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
19 ஏப், 2020 - 13:20 Report Abuse
Parthasarathy Badrinarayanan நல்லதுதான். மீன் பிடி தொழில் இல்லாததால் மார்கட்டில் நாற்றம் குறையும். மீன்சாப்பிடாவிட்டால் நஷ்டமில்லை. ஆனால் ஓட்டுப் பிச்சைக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் நாயகனை நினைத்தால் சிரிப்பு வருகிறது
Rate this:
vv -  ( Posted via: Dinamalar Android App )
19 ஏப், 2020 - 12:45 Report Abuse
vv மகளாக பாவிக்க வேண்டிய ஒரு நடிகையின் மகளை மனைவியாக பாவித்த நீதி எந்த நீதி?
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in