Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுகாதார பணியாளர்களுக்கு உணவு சமைத்து தரும் ராகினி திவேதி

18 ஏப், 2020 - 12:02 IST
எழுத்தின் அளவு:
Ragini-dwivedi-providing-food-to-health-workers

பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி. தெலுங்கு மற்றும் இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தார். பெங்களூரில் வசித்து வரும் இவர் தனது வீட்டில் தினமும் 150 பேருக்கு தன் கையால் சமையல் செய்து அந்த பகுதியில் கொரோனா வைரசுடன் போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவமனை தேடிச் சென்று வழங்கி வருகிறார்.

ராகினி, பஞ்சாபை சேர்ந்த ராணுவ குடும்த்தை சேர்ந்தவர். தந்தை ராணுவ ஜெனரலாக இருந்து பெங்களூரில் செட்டிலாகி விட்டதால் இங்கேயே நிரந்தரமாக குடியேறிவிட்டது அவரது குடும்பம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தனது ஓட்டலில் இலவச உணவளிக்கும் விக்னேஷ்தனது ஓட்டலில் இலவச உணவளிக்கும் ... தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் புது திருப்பம் : தாணு தலைமையில் புதிய அணி தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் புது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
20 ஏப், 2020 - 05:59 Report Abuse
Fastrack சோஷியல் டிஸ்டன்சிங் கடை பிடிக்கலே ..பிஸ்ஸா டெலிவரி பாய் ஞாபகம் வருது ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in