Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனது ஓட்டலில் இலவச உணவளிக்கும் விக்னேஷ்

18 ஏப், 2020 - 11:21 IST
எழுத்தின் அளவு:
Actor-Vignesh-providing-free-food-in-his-hotel

25 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வருகிறவர் விக்னேஷ். 30 படங்களுக்கு மேல் ஹீரோவாகவே நடித்து விட்டார். விக்ரம் நடித்த சேது படத்தில் நடிக்க பாலா முதலில் தேர்வு செய்ததிருந்தது இவரைத்தான். ஆனாலும் விக்னேஷ் தொடர்ந்து சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறார்.

சென்னை ஈக்காட்டு தாங்கலில் கார்களுக்கான ஸ்பேர்பாட்ஸ் கடை மற்றும் ஆர்.ஆர் பிரியாணி என்ற ஓட்டலையும் நடத்தி வருகிறார். கொரோனா காலத்தில் சென்னையில் மாட்டிக் கொண்ட வெளியூரைச் சேர்ந்த உதவி இயக்குனர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், துணை நடிகர்கள் சென்னையில் மாட்டிக் கொண்டு உணவு கிடைக்காமல் தடுமாறி வருகிறார்கள்.

இவர்களுக்கு உணவளிக்க முன்வந்துள்ளார் விக்னேஷ். தனது ஓட்டலில் இரவு 7 மணிமுதல், 9 மணி வரை சினிமா கலைஞர்கள் தங்களின் அடையாள அட்டையை காட்டிவிட்டு இலவசமாக உணவருந்தி செல்லலாம் என வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
'ஈ.டி' புகழ் ஒளிப்பதிவாளர் கொரோனவுக்கு பலி'ஈ.டி' புகழ் ஒளிப்பதிவாளர் ... சுகாதார பணியாளர்களுக்கு உணவு சமைத்து தரும் ராகினி திவேதி சுகாதார பணியாளர்களுக்கு உணவு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
22 ஏப், 2020 - 18:37 Report Abuse
Rasheel வாழ்த்துக்கள்.
Rate this:
T.B.Sathiyanarayananan - Madurai.,இந்தியா
20 ஏப், 2020 - 12:15 Report Abuse
T.B.Sathiyanarayananan I know how you have struggled in the Cinima field for past more than 20 years. But you have still giving respect to the field by serving them from your hotel means, your generosity. Long live Vignesh.
Rate this:
20 ஏப், 2020 - 03:11 Report Abuse
tata sumo 👍👌👏👏👏👏👏
Rate this:
Raja - Thoothukudi,இந்தியா
19 ஏப், 2020 - 19:48 Report Abuse
Raja கொரானா சமயத்துல கோடீஸ்வர லாசரஸ் தினகரன் கூட்டம் எந்த உதவியும் செய்யாமல் செபம் பண்றாங்க. மூர்ககர்கள் நோயை பரப்பியே தீருவோம்னு எச்சில்துப்பி ரகளை பண்ணினாங்க. நம்மாள்கள்தான் மனிதாபிமானத்தோட உதவறாங்க. இத பாத்தாவாது யாரை வியாபாரத்துல ஆதரிக்கணும்னு புரிஞ்சுக்கோங்க.
Rate this:
N.Chinnachamy - கொல்கத்தா,இந்தியா
19 ஏப், 2020 - 10:44 Report Abuse
N.Chinnachamy பாராட்டுக்கள்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in