Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிக்டாக் பெண்ணுக்கு சினிமா வாய்ப்பு : ராம்கோபால் வர்மா திடீர் பல்டி

17 ஏப், 2020 - 19:11 IST
எழுத்தின் அளவு:
Tiktok-girl-:-RGV-sudden-change-his-mind

சர்ச்சை மன்னன் என பெயரெடுத்த இயக்குநர் ராம்கோபால் வர்மா இந்த ஊரடங்கு சமயத்திலும் கூட சோஷியல் மீடியாவில் பரபரப்பாகத்தான் இருக்கிறார். சில நாட்களுக்கு முன் தனக்கு கொரோனா பாசிடிவ் இருப்பதாக கூறி ரசிகர்களை ஏப்ரல் 1க்காக அப்படி சொன்னேன் என வெறுப்பேற்றினார்.. பிரதமர் மோடி அனைவரையும் விளக்கேற்ற சொன்னால் இவர் சிகரெட் லைட்டரை ஏற்றி சிகரெட் பற்ற வைத்து அதிலும் சர்ச்சையை உண்டாக்கினார். இந்தநிலையில் டிக்டாக்கில் தன்னை போலவே இமிடேட் செய்து வீடியோ வெளியிட்ட பெண் ஒருவர், ராம்கோபால் வர்மாவை ரொம்பவே கவர்ந்துவிட்டார்.

அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த வர்மா, “உனக்கு நடிப்பதற்கு ஆசையிருந்தால் சொல், நான் வாய்ப்பு தருகிறேன். உன் விபரங்களை இந்த ஈமெயில் முகவரிக்கு அனுப்பு” என கூறி ஒரு இமெயில் முகவரியையும் கொடுத்திருந்தார். ஆனால் அதன்பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை சிறிது நேரத்திலேயே தான் வெளியிட்ட பதிவை அழித்து விட்டார் ராம்கோபால் வர்மா.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இருட்டு  அறையில் முரட்டு குத்து 2-ல் நடிக்காதது ஏன்: யாஷிகா விளக்கம்இருட்டு அறையில் முரட்டு குத்து 2-ல் ... இது வெங்கட் பிரபு லாக்டவுன் இது வெங்கட் பிரபு லாக்டவுன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

swa -  ( Posted via: Dinamalar Android App )
17 ஏப், 2020 - 23:09 Report Abuse
swa kirukan
Rate this:
17 ஏப், 2020 - 21:34 Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு இவன் ஒரு காமகன் .. நம்ப என்னுயிர் மக்களே மாதிரி..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in