Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாடர்ன் திருவள்ளுவர் - சாந்தனுவை கலாய்த்த மனைவி

16 ஏப், 2020 - 18:53 IST
எழுத்தின் அளவு:
Keerthi-says-Shanthanu-as-modern-thiruvalluvar

சினிமாவில் நிலையான ஒரு இடத்தை பிடிக்க போராடி வரும் இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு, இப்போது விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் 9ம் தேதியே படம் ரிலீசாகியிருக்க வேண்டிய நிலையில், கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போய் இருக்கிறது. தனது திரைப் பயணத்தில் மாஸ்டர் திரைப்படம் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார் சாந்தனு.

இந்நிலையில் சாந்தனு பற்றி அவரது மனைவி கீர்த்தி மீம்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அதிகப்படியான தாடியுடன் இருக்கிறார் சாந்தனு. கோமாளி பட டெம்ப்லேட்டில் ஜெயம் ரவி மற்றும் யோகி பாபுவை வைத்து, சாந்தனுவை மாடர்ன் திருவள்ளுவர் என கேலி செய்துள்ளனர். ஏனோ தெரியவில்லை கீர்த்தியை இந்த மீம்ஸ் அதிகம் கவர்ந்துவிட்டது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஹம்பியில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் நடிகை ஜெயந்திஹம்பியில் இருந்து வெளியேற முடியாமல் ... சூரரைப் போற்று படத்தின் மேக்கிங் வீடியோ சாதனை! சூரரைப் போற்று படத்தின் மேக்கிங் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Bhaskaran - Chennai,இந்தியா
23 ஏப், 2020 - 20:30 Report Abuse
Bhaskaran விஜயகாந்த் துணைவியார் செய்ததுபோலவே நீயும் உன்கணவரின் தாடியை ட்ரிம் செய்யலாமே ஆபத்துக்கு paavam illai
Rate this:
LAX - Trichy,இந்தியா
19 ஏப், 2020 - 03:38 Report Abuse
LAX அசிங்கமா திட்ணும் போல தோணுது.. இருந்தாலும் அப்டீலாம் எழுதக் கூடாதே னு இருக்கேன்.. ஏம்மா 'ஒசாமா பின்லேடன்' னு சொல்லவேண்டியதுதானே.. ஆனா அப்டி சொன்னா அவரே கோச்சுக்குவாரு.. உனக்கு பெரிய பெரிய ஆளுங்களோட தொடர்பு படுத்தி வர்ணிக்கணும் னா.. அதெல்லாம் உன் பெட்ரூம்ல வெச்சுக்கோம்மா.. இப்புடி பொதுவெளில சொல்லி வாங்கிக்கட்டிக்காத.. ஆமா.. 'தாடிகளெல்லாம் தாகூரா.. மீசைகளெல்லாம் பாரதியா' ங்கற திரைப்பட பாடல் உனக்கு தெரியாதா என்ன..? யாராவது உன்ன உசுப்பி விட்டாங்களா.. 'இப்புடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி விளம்பரப்படுத்திக்கலாமே' ன்னு..?
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17 ஏப், 2020 - 07:53 Report Abuse
Mani . V அது கலாய்ப்பு இல்லை. திருவள்ளுவரை அவமானப்படுத்தும் செயல். என்ன செய்ய பெரிய இயக்குனரின் மருமகள்? அதனால் யாரை வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
17 ஏப், 2020 - 05:54 Report Abuse
 Muruga Vel சினிமா காரன் மகன் ராணுவத்திலோ அல்லது அரசாங்கத்திலோ ..IT நிறுவனத்திலோ வேலை செய்ய கூடாதா ….
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in