Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹம்பியில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் நடிகை ஜெயந்தி

16 ஏப், 2020 - 18:42 IST
எழுத்தின் அளவு:
Corona-Lockdown:-Actress-Jayanthi-cant-backs-to-her-home

கொரோனா தாக்கம் காரணமாக பிறக்கப்பிட்ட 21 நாள் ஊரடங்கு முடிந்த நிலையில் அது மேலும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தங்களது பணிகளுக்காக வெளியூர் வந்தவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இவர்களில் பழம்பெரும் நடிகை ஜெயந்தியும் ஒருவர். கடந்த 23 நாட்களுக்கும் மேலாக கர்நாடகா மாநிலத்தில் ஹம்பி என்கிற ஊரில் இருந்து தனது சொந்த ஊரான பெங்களூருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.

கன்னட நடிகையானாலும் தமிழில் இயக்குனர் பாலசந்தர் இயக்கிய இரு கோடுகள் உட்பட பல படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர். 75 வயதான இவர் தனது மகன் கிருஷ்ணகுமாருடன் பெங்களூரில் இருந்து பல கிமீ தொலைவில் உள்ள ஹம்பிக்கு சென்றிருந்தார். எதிர்பாராத விதமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அங்குள்ள ஹோட்டலில் தங்கியுள்ள அவர், மீண்டும் புதிய உத்தரவால் மே-3 வரை ஹம்பியிலேயே தொடர்ந்து இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்தாண்டுக்கு தள்ளிப்போனது வலிமைஅடுத்தாண்டுக்கு தள்ளிப்போனது வலிமை மாடர்ன் திருவள்ளுவர் - சாந்தனுவை கலாய்த்த மனைவி மாடர்ன் திருவள்ளுவர் - சாந்தனுவை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” ,இஸ்ல் ஆப் மேன்
18 ஏப், 2020 - 13:46 Report Abuse
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் இது இப்போ வயசுக்கு வந்தா என்ன வராமல் போனால் தான் என்ன இது ஒரு செய்தி
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
17 ஏப், 2020 - 19:07 Report Abuse
Endrum Indian இடது பக்கம் பார்த்து யாரிந்த கிழவி என்று நினைத்து வலது பக்கம் பார்த்தபின் ஓஹோ இதுவா என்று நினைத்தேன்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
17 ஏப், 2020 - 12:05 Report Abuse
Bhaskaran தமிழில் நடித்தாலும் தமிழர்களுக்கு எதிரானவர்
Rate this:
Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17 ஏப், 2020 - 06:07 Report Abuse
Shiva ரொம்ப முக்கியமான செய்தி, ஏன் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் முதல் செய்தியாக போடவில்லை. இதில் எனக்கு மிகுந்த வருத்தம் உள்ளது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in