துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ரசிகர்களை அதிகமாகக் கவர்ந்து வருகின்றன. விஜய் படங்கள் என்றாலே பாடல்களும், அதில் அவருடைய நடனங்களும் ரசிகர்களை அதிகம் கவரும்.
தமிழில் சில படங்களில் நாயகியாக நடித்த சீனியர் நடிகை பிரகதி. அவருடைய மகனுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு சரியான குத்து டான்ஸ் போட்டிருக்கிறார்.
இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். விஜய் ரசிகர்கள் இதைப் பார்த்தால் பிரகதிக்கு லைக்குகளை அள்ளித் தெளிப்பார்கள்.
View this post on Instagram
Quarantine tales #vaathicoming #mothersonduo #master💕❤🤪🤪 HAPPY EASTER🤩😍🤩