Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

30 கோடி பார்வைகளைக் கடந்த 'பிகில்' பாடல்கள்

11 ஏப், 2020 - 14:54 IST
எழுத்தின் அளவு:
Bigil-Album-Hits-300M-Views

அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் 'பிகில்'. இப்படத்தின் பாடல்கள் யு-டியுபில் 30 கோடி பார்வைகளைத் தொட்டுள்ளன.

ஊரடங்கு சமயத்தில் பொழுதுபோகவில்லை என்றால் இப்படித்தான் எதையாவது தேடிப்பிடித்து டிரெண்டிங்கில் கொண்டு வருவதை விஜய் ரசிகர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என அஜித் ரசிகர்களும் அதையே செய்கிறார்கள்.

பல முறை டிவியில் ஒளிபரப்பான அவர்களது படங்கள் தற்போது ஒளிபரப்பாகும் போதும் டிரெண்டிங் செய்து வருகிறார்கள். சரி, 'பிகில்' பாடல்களுக்கு வருவோம்.

'பிகில்' படத்தின் லிரிக் வீடியோக்கள், வீடியோக்கள், ஜுக் பாக்ஸ் என அனைத்தும் சேர்ந்து 31 கோடி பார்வைகளைத் தாண்டிவிட்டதாம். இது சில தினங்களக்கு முன்பே நடந்திருக்கும். இன்று தான் கவனித்திருப்பார்கள் போலிருக்கிறது. அதனால் தான் கூடுதலாக 1 கோடி பார்வைகள் வந்த பின்பு இன்று டிரெண்டிங் செய்கிறார்கள்.

அடுத்து எதைத் தேடி எடுத்து டிரண்ட் செய்யப் போகிறார்களோ ?.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லாரன்ஸ் சம்பளம் இவ்வளவா.? - உண்மையா?லாரன்ஸ் சம்பளம் இவ்வளவா.? - உண்மையா? முக்கிய அறிவிப்பை ஏப்.,14க்கு மாற்றிய ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பை ஏப்.,14க்கு மாற்றிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in