Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சந்திரமுகி 2' - ரஜினிகாந்த் நடிக்காதது ஏன் ?

10 ஏப், 2020 - 14:43 IST
எழுத்தின் அளவு:
Why-Rajini-not-act-in-Chandramukhi-2

பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா மற்றும் பலர் நடித்து 2005ல் வெளிவந்த படம் 'சந்திரமுகி'. மிகப் பெரும் வெற்றி பெற்ற இப்படம் சென்னையில் ஒரு தியேட்டரில் 800 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது.

இப்படத்தின் இரண்டாவது பாகத்தில் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு தான் படத்தை இயக்கப் போகிறார். இப்படம் பற்றிய தகவலை நேற்று ராகவா லாரன்ஸ் கொரானோ நிதி கொடுக்கும் சமயத்தில் கூட சேர்த்து சொல்லி இருந்தார்.

ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்த படம் 'சந்திரமுகி'. அப்படத்தின் இரண்டாவது பாகத்தில் அவர் நடிக்காமல் போனது ஏன் என அவரது ரசிகர்கள் நேற்று குழம்பிப் போயிருப்பார்கள்.

பி. வாசு சொன்ன இரண்டாம் பாகக் கதை ரஜினிகாந்துக்குப் பிடிக்கவில்லையாம். எனவேதான் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகத் தகவல். சீனியர் இயக்குனர்களின் படங்களில் நடிக்காமல் இன்றைய இளம் இயக்குனர்களின் படங்களில் நடித்தால் தான் தற்போதைக்கு சமாளிக்க முடியும் என்பதும் மற்றொரு காரணம் என்கிறார்கள்.

ராகவா லாரன்ஸின் வழக்கமான பேய்க் கதையாகத்தான் 'சந்திரமுகி 2' இருக்கும் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
ஜுன் 30 வரை தியேட்டர்கள் திறக்கப்படாது?ஜுன் 30 வரை தியேட்டர்கள் ... பாவம் தமன்னா பாவம் தமன்னா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13 ஏப், 2020 - 04:11 Report Abuse
skv srinivasankrishnaveni VAYASAANAAL PANIOYVU MUKKIYAMUNGKO SANDAIPOTA MUDIYAADHU ADVICEPANNAA EVAALUM RASIKKAVEMAATTAANUKA BCS THEY CANT FOLLOW . POLITICS IS ON ITS WAY TO DISTURB HIM .PEOPLE ARE THINKING THINKING HE LL BE OUR FEATURE CM ,LIKE MGR JAYALALITHA HE LL DO HIS BEST (THINKING MANY DEVOTEES ) IN TAMILNADU GOUNDAMANI SENTHIL VADIVELUKOODA CM AAGALAAME KANDRAAVI NAASMAAPOVUM THAMILNAADU UNMAI
Rate this:
premprakash - vellore,இந்தியா
12 ஏப், 2020 - 00:24 Report Abuse
premprakash அப்போ அவரு ஆன்மிகம் பேசக்கூடாது....வாழ்க்கைக்கு பணம்தான் முக்கியம்னு மக்கள் கிட்ட சொல்லணும்.
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
11 ஏப், 2020 - 21:55 Report Abuse
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் ஏற்கனவே தர்பார் நட்டுக்கிச்சி இனி இறங்கு முகம் தான் இனி அப்பா வேடம் தான் லாயக்கு
Rate this:
Kd -  ( Posted via: Dinamalar Android App )
10 ஏப், 2020 - 15:47 Report Abuse
Kd Recent aa வந்த படம் எல்லாம் young directors thhan.. அந்த result எல்லாம் paathutu தலைவர் என் வழி தனி வழி nu இமய மலை ku ட்ரைன் டிக்கெட் வாங்க queue la நின்னுட்டு இருப்பார். Oru தடவை சொன்னா 100 தடவ சொன்ன மாதுரி சொன்ன aaluku than ஒரு ஆளு mela yae நம்பிக்கை pochu.. Rest எடுங்கள் boss.. இல்லைனா amitab aa follow பண்ணுங்க boss. மிச்சம் மீதி இருக்கிற சூப்பர் ஸ்டார் la ஏதாவது மிஞ்சும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in