விக்ரம் வேதா ரீமேக்கிலிருந்து ஆமீர்கான் விலகியது ஏன் | விக்ரம் பிரபுவின் பகையே காத்திரு | கொற்றவை முதல் பாகம் நிறைவு | கொரோனா 2வது அலை: சாய் பல்லவி படம் தள்ளிவைப்பு | சென்னையில் ஸ்பானிஷ் திரைப்பட விழா: 4 நாட்கள் நடக்கிறது | இறுதிக்கட்டத்தில் அன்பறிவ் | பகத் பாசில் ரசிகர் மன்றத் தலைவராக விரும்பும் பாலிவுட் நடிகர் | மகேஷ்பாபுவை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | மாரடைப்பு ஏற்பட்ட விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிக்சை | வீரம் டிரஸ்ல இல்ல புரோ - நெட்டிசனுக்கு பதில் கொடுத்த ஜூலி |
பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்டோர் நடித்தப் படம் சந்திரமுகி. கடந்த 2005ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மணிச்சிரித்திரதாள் எனும் மலையாளப் படத்தின் ரீமேக் தான் சந்திரமுகி.
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக பி.வாசு வெகுகாலமாக கூறி வந்தார். இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க பி.வாசு முடிவு செய்துள்ளார். இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் பற்றிய விபரம் வெளியாவில்லை.
ரஜினி நடித்த படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் நடிப்பது மகிழ்ச்சி என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.