Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை ஹானர் பிளாக்மேன் காலமானார்

09 ஏப், 2020 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Hollywood-Acress-honor-blackman-pasess-away

1964ம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் படமான கோல்ட் பிங்கர் படத்தில் நடித்தவர் ஹானர் பிளாக்மேன். இந்திய ரசிகர்களுக்கும் கனவு கன்னியாக திகழ்ந்தவர். அதன் பிறகு சீக்ரெட் ஆப் மை லைப், லைப் அட் தி டாப், சம்திங் பிக், நியுடிரிக்கல் உள்பட பல படங்களில் நடித்தார். இவை அனைத்துமே பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் படங்கள். அதன்பிறகு தி அவென்ஞ்சர் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார்.

94 வயதான ஹானர் பிளாக்மேன் லண்டன் அருகில் உள்ள லெவிஸ் நகரில் குடும்பத்தினருடன் வசித்த வந்தார். முதுமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காததால் மரணம் அடைந்தார். ஹானர் பிளாக்கின் மரணம் இயற்கையான மரணம் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு ஹாலிவுட் முன்னணியினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவுக்கு ஹாலிவுட்டின் பிரபல நடிகர் பலிகொரோனாவுக்கு ஹாலிவுட்டின் பிரபல ... பொன்விழா படங்கள்: குமார சம்பவம் பொன்விழா படங்கள்: குமார சம்பவம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in