Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்று ஏப்ரல் 9: விஜய் ரசிகர்கள் சோகம்

09 ஏப், 2020 - 10:55 IST
எழுத்தின் அளவு:
Today-April-9---Vijay-fan-sad

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் இன்று, ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என்று சொன்னார்கள்.

ஆனால், கொரானோ ஊரடங்கு உத்தரவால் படம் இன்று வெளியாக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. ஊரடங்கு இன்னும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் படம் மே மாதமாவது வருமா என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இருந்தாலும் ஊரடங்கு இல்லாமல் இன்று 'மாஸ்டர்' வெளியாகி இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்று அவர்கள் சோகத்திலும் #MasterFDFS என டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.

விஜய் ரசிகர்களோட பாசத்துக்கு ஒரு அளவில்லையா ?.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
'டாஸ்க்!''டாஸ்க்!' என்ஜாய் தி ஒரிஜனல்: ஏ.ஆர்.ரஹ்மானின் குசும்பு என்ஜாய் தி ஒரிஜனல்: ஏ.ஆர்.ரஹ்மானின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10 ஏப், 2020 - 07:10 Report Abuse
Natarajan Ramanathan கொரானாவினால் ஏற்பட்ட மிக மிக முக்கியமான நன்மை ஜோசப் விசய் படம் வெளிவராதது தான். படத்துக்கு எண்பது கோடி வாங்கியும் வருமானவரிகூட கட்டாமல் ஏமாற்றுபவர்கள்.
Rate this:
இருங்கடா - Kitchener,கனடா
09 ஏப், 2020 - 21:56 Report Abuse
இருங்கடா எத்துணை ரசிகர் வந்து உன் கிட்ட சோகமாயிருக்கேன்னு சொன்னான் ? அவனால் கொரோனால இருந்து எப்புடி தப்பிக்கிறதுன்னு பாக்குறான், சினிமா படம் வந்த என்ன, இவன் குடும்பத்தோட செத்த என்ன
Rate this:
sangu - coimbatore,இந்தியா
09 ஏப், 2020 - 21:52 Report Abuse
sangu முதலில் உன் தலைவனை உன் குடும்பத்தை காக்க கொரனோ நிதி கொடுக்க சொல்லு
Rate this:
09 ஏப், 2020 - 18:20 Report Abuse
MagesBaiu M Aven aven Thinga sapdadu ilanu feel panitu irkan..Ivanunga Enana ah movie varalanu Sad ah irkangala ah..poi polapa a parungada..Sillarai Payalugala ah..Stay In home..
Rate this:
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
09 ஏப், 2020 - 17:12 Report Abuse
Parthasarathy Badrinarayanan மாஸ்டர் ரிலீஸாகததால் யாருக்கும் ஏதுமாகிவிடாது. கொள்ளையடிக்கும் தியேட்டர்காரர்களுக்கும் டூ வீலருக்கு ரூ.100 வசூலிக்கும் பார்க்கிங் கொள்ளையர்களும் கொள்ளை லாபமீட்டும் தியேட்டர் கேண்டீன்காரர்களுக்கும்தான் நஷ்டம். ஆனந்தமாயுள்ளது. லாக்அவுட் நீக்கப் பட்டாலும் மக்கள் அதிகம் கூடும் தியேட்டர்களை ஒரு 3 மாதத்திற்கு புட்டி வைத்தல் நலம்
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in