Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த்

08 ஏப், 2020 - 22:38 IST
எழுத்தின் அளவு:
Makapa-Anand-about-his-latest-photoshoot

சின்னத்திரையில் பிரபலமான மா.கா.பா.ஆனந்த், சினிமாவிலும் ஹீரோவாக நடிக்கிறார். மாணிக் படத்தை அடுத்து, ஹரிஷ் கல்யாண் உடன் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்தார். இப்போது வரை விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் யாரும் வீட்டை விட்டு வெளிவர முடியாத சூழலால் டிவி நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. இதனால் வீட்டிலேயே முடங்கி உள்ள இவர், சமீபத்தில் வித்தியாசமான ஸ்டைலில் முடிதிருத்தம், முகசவரம் செய்து, அந்த போட்டோவை சமூக வலைதளங்கில் வெளியிட்டு இருந்தார். இதை பலரும் வரவேற்றனர்.

இதுப்பற்றி அவரிடம் கேட்டபோது, வீட்டில் சும்மா இருக்கிறேன், முகச்சவரம் செய்து ஸ்டில் போஸ்ட் செய்தேன். அதற்கு இப்படி வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. டிவி யில் இருந்து வர்றவங்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் வருதே, ஏன் உங்களுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லையா என்று கேட்டால், இப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. அதனால் நண்பர்கள் படங்களில் மட்டுமே நடிக்கிறேன். ஹரிஷ் படத்தை அடுத்து மகத் படத்தில் நடித்து முடித்துள்ளேன். விரைவில் புதுப்படம் ஒன்றில் நடிக்கிறேன். அவசரம் இல்லை, மெதுவாக வரலாம் என்கிறார் மா.கா.பா.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அல்லு அர்ஜுன் படத்தில் காட்டிலாகா அதிகாரியாக விஜய்சேதுபதிஅல்லு அர்ஜுன் படத்தில் காட்டிலாகா ... 'அப்டேட் 'அப்டேட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

bal - chennai,இந்தியா
13 ஏப், 2020 - 21:27 Report Abuse
bal சகிக்கலை.
Rate this:
LAX - Trichy,இந்தியா
11 ஏப், 2020 - 05:10 Report Abuse
LAX நீங்க எதிர்பாக்கல னு சொல்லிக்கலாம்.. ஆனா உங்கள மாதிரி ஆளுங்க எத போட்டாலும் சிரிக்கறதுக்கும் லைக் போட்றதுக்கும் னே ஒரு சில கும்பல் இருக்கறதாலதான் உங்க சேனல் ஆளுங்க காட்டுல எப்பவுமே மழை.. உங்க சேனல்ல ஆண்கள் பெண்கள் பேதமே இல்லாம, அறுவறுப்பா.. ரெட்டை அர்த்த வசனங்கள்ள பேசறதுக்கு னே ஒரு நிகழ்ச்சி நடத்தறீங்க.. அதயும் ரசிக்கறதுக்கும் கை தட்றதுக்கும் ஆளுங்க இருக்கறச்சே.. இதெல்லாம் என்ன சும்மா.. ஜூஜூபி..
Rate this:
kavitha - Chennai,இந்தியா
08 ஏப், 2020 - 23:50 Report Abuse
kavitha ஏலேய் ஏண்டா இப்படி பயமுறுத்துற, ஏற்கனவே கோரோனோ பீதியில் மக்கள் வூட்டுக்குளே முடங்கிக்கிடக்குறான், இதுல நீ வேற இப்படி படம் போட்டு இன்டர்நெட் செல்போன் வழியா வந்து இப்படி பீதியை கிளப்பினா, நாங்க பொதுமக்கள் எங்கடா போவோம், வேணாம் விட்டுரு, அப்புறம் கோலகேசு ஆயிரும் ஆமா சொல்லிப்போட்டேன்
Rate this:
08 ஏப், 2020 - 22:54 Report Abuse
ஓசி பிரியாணி எப்படி இவ்வளவு சீக்கிரமா அதுவும் ஒரே நாளில் க்ளின்‌‌ ஷ்ஷேவில் இருந்து தாடி வளர்திங்க? எப்புடி??.
Rate this:
08 ஏப், 2020 - 22:54 Report Abuse
ஓசி பிரியாணி எப்படி இவ்வளவு சீக்கிரமா அதுவும் ஒரே நாளில் க்ளின்‌‌ ஷ்ஷேவில் இருந்து தாடி வளர்திங்க? எப்புடி??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in