இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
புற்றுநோய் பாதிப்பால் பிரபல தெலுங்கு டிவி நடிகை ஸ்ரீல்ஷ்மி, காலமானார். இவரின் தந்தை பிரபல இயக்குனர் தேவதாஸ் ஆவார். அவர் இயக்கிய ராஜசேகரா சரித்திரா என்ற டிவி தொடர் மூலம் ஸ்ரீல்ஷ்மி சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து சின்னாரி, ருத்து கீதம், சூப்பர் மாம் போன்ற தொடர்கள் இவரை பிரபலமாக்கியது.
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீலக்ஷமி அதற்கான சிகிச்சை மேற்கொண்டும் நோயின் தீவிரம் அதிகமானதால் அவரது உயிர் பிரிந்தது. இவருக்கு பெடி ராமராவ் என்ற கணவரும், இரண்டு மகள்களும் உள்ளனர். கொரோனா ஊரடங்கால் யாரும் அஞ்சலி செலுத்த வர வேண்டாம் என தெரிவித்து இருந்ததால் ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.