Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனோரமா மகனுக்கு என்னாச்சு? - பேரன் விளக்கம்

08 ஏப், 2020 - 10:46 IST
எழுத்தின் அளவு:
What-happend-Manorama-son?

மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி. இவரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கொரோனா காரணமாக தற்போது ஊரடங்கு நீடிப்பதால் இவருக்கு மது கிடைக்காததால் அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்தவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வௌியானது.

இதுப்பற்றி மனோரமாவின் பேரனும், பூபதியின் மகனுமான டாக்டர் ராஜராஜனிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது : அப்பா மது அருந்துவது உண்மை தான், 144 தடை உத்தரவால் மதுபானம் கிடைக்கவில்லை. இதனால் ஓரிரு தூக்க மாத்திரை சாப்பிட்டு அமைதியாக ஓய்வெடுத்து வந்தார். இப்போது இந்த மாத்திரைக்கும் தட்டுப்பாடு. இதனால் குடியை திடீரென நிறுத்தும் சூழல். பொதுவாக இதுப்போன்று குடியை திடீரென நிறுத்தும் போது குடிப்பவர்களுக்கே வரும் நடுக்கம் இவருக்கும் வந்தது. அப்பாவுக்கு அது தீவிரமாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்த்து உள்ளோம். இது தான் உண்மை. தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அவர் ஏதோ தற்கொலை செய்ய முயன்றது போன்று செய்தி பரப்புகிறார்கள். தயவு செய்து இது போன்று வீண் வதந்திகளை பரப்பாதீர்கள். தற்போது அப்பா நலமாக உள்ளார் என்றார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
பிரச்னை!பிரச்னை! கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட ஹாரிபாட்டர் கதாசிரியர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

jayanantham - tamilnaadu ,இந்தியா
10 ஏப், 2020 - 01:42 Report Abuse
jayanantham பொதுவாக சிரிப்பு நடிகர்களின் வாழ்க்கையும் வாரிசுகளும் சோகத்தில் திளைப்பதுதான் நிதர்சனமான உண்மை. இதற்கு பல உதாரணங்களை பார்க்கலாம்.
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
09 ஏப், 2020 - 20:45 Report Abuse
தாமரை செல்வன்-பழநி குறைந்த பட்சம் டாஸ்மாக்குக்காவது விதிவிலக்கு அளிப்பாரா எடப்பாடியார்? கிராமங்களிலெல்லாம் தாராளமாக கிடைக்கிறது. என்ன 4 மடங்கு விலை கேட்கிறார்களாம். ஆண்கள் கையில் கிடைத்த ரூ1000/- ஏதோ 2 நாட்களுக்கு கோட்டருக்கு வந்ததாம். கட்டுப்பாடில்லாமல் வளர்ந்த பூபதி சகலத்துக்கும் அடிமையானவர். ஏதோ அவரின் அம்மா இருந்தவரை காலம் ஓடியது.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09 ஏப், 2020 - 16:31 Report Abuse
skv srinivasankrishnaveni மதுவின் கொடூரம் புரியுதா குடிப்போருக்கு கொண்டாந்தவர் க்கு உண்டா மதுப்பழக்கம் டாஸ்மாக் என்றுபெருவச்சாலே அம்மா அவாளுக்கு உண்டா ஆளும்கட்ச்சி ஆளாதகாட்ச்சில் இருக்கும் VVVIPLE பலரும் குடிக்கு அடிமை என்பதும் உண்மை சினிமாலியோ கேக்கவே வேண்டாம் பலரை போதையே போறச்ச பார்த்துருக்கோம்கண்ராவி சாராயக்கம்பெனியொளிஞ்சால் போதுமா மக்கள் திருந்துவானுக இது சத்தியம்
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் சொல்லாதே உன் சந்தோஷத்தை - யாரும் சந்தோஷப்படமாட்டார்கள் மாறாக பொறாமைப்படுவார்கள் சொல்லாதே உன் துக்கத்தை - யாரும் விசனப்படமாட்டார்கள் மாறாக ஏளனம் செய்வார்கள் - யாரோ
Rate this:
08 ஏப், 2020 - 17:25 Report Abuse
AL nachi BJP கடவுள் துணை
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in