Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திரிஷா, சமந்தாவை மோசமாக விமர்சித்த ஸ்ரீரெட்டி

06 ஏப், 2020 - 19:51 IST
எழுத்தின் அளவு:
Srireddy-bad-comment-about-Trisha-and-Samantha

தெலுங்கு மற்றும் தமிழ் ஹீரோக்கள், இயக்குனர் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. திரைத்துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக போராடப் போவதாக அறிவித்து மீடியா வெளிச்சத்துக்கு வந்தார்.

ஸ்ரீரெட்டியின் இந்த போராட்டத்தின் மூலம் இத்தனை ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என திரைத்துறையை சேர்ந்த பல பெண்கள் நம்பினர். ஆனால் ஸ்ரீரெட்டியின் அடுத்தடுத்த செயல்கள், அவர்களது நம்பிக்கையை பொய்யாக்கியது.

நடிகைகள் பலரை பற்றி ஸ்ரீரெட்டி பதிவிட்ட மலிவான போஸ்ட்டுகள் அவர் மீதான மதிப்பை குறைய செய்தது. அவரது மிக மலிவான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள், அவர் மீதான மரியாதையை சுத்தமாக துடைத்தெறிந்துவிட்டது. முன்பு அவர் எது சொன்னாலும் ஆதரவு அளித்த ரசிகர்கள், தற்போது அவரை கிழி கிழியென கிழித்து வருகின்றனர்.

ஸ்ரீரெட்டி தற்போது நடிகைகள் சமந்தா மற்றும திரிஷாவின் உடல் உறுப்புகள் பற்றி மிக மலிவான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த சமந்தா மற்றும் திரிஷா ரசிகர்கள், ஸ்ரீரெட்டியை வறுத்தெடுத்துவிட்டனர். "தங்களுடைய உழைப்பால் உயர்ந்த அவர்களை பற்றி பேச உனக்கு எந்த தகுதியும் இல்லை", என ஸ்ரீரெட்டியை திட்டி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அமலாபால் மகிழ்ச்சிஅமலாபால் மகிழ்ச்சி 1 லட்சம் குடும்பத்திற்கு சோறு போடும் அமிதாப் பச்சன்..! 1 லட்சம் குடும்பத்திற்கு சோறு போடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

swa -  ( Posted via: Dinamalar Android App )
07 ஏப், 2020 - 15:31 Report Abuse
swa romba avasiam intha news
Rate this:
இருங்கடா - Kitchener,கனடா
06 ஏப், 2020 - 21:43 Report Abuse
இருங்கடா இதுல யாருமே பத்தினி இல்ல அப்புறம் என்ன?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in