Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜமவுலி படத்தில் விஜய் - உண்மையா?

03 ஏப், 2020 - 22:37 IST
எழுத்தின் அளவு:
Did-Vijay-acting-in-Rajamoulis-RRR-Film

பாகுபலி படத்தைத் தொடர்ந்து ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து 'ரத்தம் ரணம் ரவுத்திரம்' என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி.

ஆர்.ஆர்.ஆர் எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படும் இந்த படத்தை டிவிவி நிறுவனம் சுமார் 350 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. பாகுபலி படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் வெளியாகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை மே மாதம் ராஜமவுலி படமாக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்தத் தகவல் உண்மையில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லாலுக்கு கொரோனா என வதந்திமோகன்லாலுக்கு கொரோனா என வதந்தி குழந்தைக்கு இரவில் ஆயில் மசாஜ் குளியல் சரியா? - சுஜா டிப்ஸ் குழந்தைக்கு இரவில் ஆயில் மசாஜ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

shoba -  ( Posted via: Dinamalar Android App )
04 ஏப், 2020 - 03:28 Report Abuse
shoba Rakamouli, please.dont spoil your career.
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
04 ஏப், 2020 - 03:28 Report Abuse
shoba Rakamouli, please.dont spoil your career.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in