Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குட்டி பப்புகுட்டிக்கு பேரு வச்சாச்சு!

03 ஏப், 2020 - 22:20 IST
எழுத்தின் அளவு:
Did-you-know-the-Alya-Manasas-Baby-name?

ராஜா ராணி சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமான ஆல்யா மானசாவும், சஞ்சீவும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு கடந்த வாரம் அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதனை சஞ்சய் மகிழ்ச்சியுடன் சமூகவலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். அதில், 'பப்புகுட்டிக்கு குட்டி பப்புகுட்டி வந்தாச்சு' என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தன் மகளுக்கு அய்லா சையத் என பெயர் சூட்டியிருப்பதாக ஆல்யா இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். குழந்தையின் முகம் முழுமையாக தெரியாதபடி புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

குட்டி பப்புகுட்டி அய்லா சையத்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
வாத்தி கம்மிங்: மகளுடன் ஆட்டம் போட்ட ரோபோ சங்கர்வாத்தி கம்மிங்: மகளுடன் ஆட்டம் போட்ட ... வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை : ஹரீஷ் கல்யாண் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
09 ஏப், 2020 - 11:55 Report Abuse
பெரிய ராசு வேற பொழப்பு இல்லை
Rate this:
05 ஏப், 2020 - 02:12 Report Abuse
சந்தோஷ் வெளிய பசியோடு நிறைய குடும்பங்கள் இருக்கு அவங்களுக்கு முடிஞ்சா சோறு வை
Rate this:
Tamilan - kailasa,இந்தியா
04 ஏப், 2020 - 21:37 Report Abuse
Tamilan ஏன்யா வேற நியூஸ் இல்லையா ??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in